உள்ளடக்கத்துக்குச் செல்

எஸ். சரவண குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Almighty34 (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:49, 14 சூன் 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (added Category:தேனி அரசியல்வாதிகள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

எஸ். சரவண குமார் (S. Saravana Kumar) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழகச் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் 2019 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பெரியகுளம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்தவர்.[1][2]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._சரவண_குமார்&oldid=3169818" இலிருந்து மீள்விக்கப்பட்டது