உள்ளடக்கத்துக்குச் செல்

எஸ். சரவண குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சுக்கான பதிப்புக்கு இனி மேலும் ஆதரவில்லாததுடன் அது காட்சிப்படுத்தல் தவறுகளைக் கொண்டிருக்கலாம். உமது உலாவியின் நூற்குறிகளை இற்றை செய்து, அதற்குப் பகரமாக உலாவியின் இயல்பிருப்பு அச்சிடல் தொழிற்பாட்டைப் பயன்படுத்துக.

எஸ். சரவண குமார் (S. Saravana Kumar) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழகச் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் 2019 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பெரியகுளம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்தவர்.[1][2]

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._சரவண_குமார்&oldid=3169818" இலிருந்து மீள்விக்கப்பட்டது