உள்ளடக்கத்துக்குச் செல்

முடிசூடா மன்னன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
S. ArunachalamBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:30, 5 மே 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (→‎top: clean up-----மற்றும் பலர் நடித்திருந்தனர். using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
முடிசூடா மன்னன்
இயக்கம்ஆர். விட்டால்
தயாரிப்புஆர். விட்டால்
ஆர். வி. பிலிம்ஸ்
இசைசத்யம்
நடிப்புஜெய்சங்கர்
ஸ்ரீதேவி
வெளியீடுசெப்டம்பர் 15, 1978
நீளம்3729 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

முடிசூடா மன்னன் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். விட்டால் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஸ்ரீதேவி[1] மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2]

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு ஜி. கிருஷ்ணமூர்த்தி இசை உதவியுடன் சத்யம் இசையமைத்தார். அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வாலி எழுதினார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Dinamalar (2018-02-25). "ஸ்ரீதேவி நடித்த முக்கியமான தமிழ் திரைப்படங்கள்". தினமலர் - சினிமா. பார்க்கப்பட்ட நாள் 2022-03-12. {{cite web}}: Text "Sridevis important Tamil Film List" ignored (help)
  2. "1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள் - Tamil Movies Released in 1978 - தமிழ்திரைஉலகம்.காம் - TamilThiraiUlagam.com". தமிழ் திரை உலகம். பார்க்கப்பட்ட நாள் 2022-03-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முடிசூடா_மன்னன்&oldid=3949097" இலிருந்து மீள்விக்கப்பட்டது