உள்ளடக்கத்துக்குச் செல்

முடிசூடா மன்னன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சுக்கான பதிப்புக்கு இனி மேலும் ஆதரவில்லாததுடன் அது காட்சிப்படுத்தல் தவறுகளைக் கொண்டிருக்கலாம். உமது உலாவியின் நூற்குறிகளை இற்றை செய்து, அதற்குப் பகரமாக உலாவியின் இயல்பிருப்பு அச்சிடல் தொழிற்பாட்டைப் பயன்படுத்துக.
முடிசூடா மன்னன்
இயக்கம்ஆர். விட்டால்
தயாரிப்புஆர். விட்டால்
ஆர். வி. பிலிம்ஸ்
இசைசத்யம்
நடிப்புஜெய்சங்கர்
ஸ்ரீதேவி
வெளியீடுசெப்டம்பர் 15, 1978
நீளம்3729 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

முடிசூடா மன்னன் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். விட்டால் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஸ்ரீதேவி[1] மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2]

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு ஜி. கிருஷ்ணமூர்த்தி இசை உதவியுடன் சத்யம் இசையமைத்தார். அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வாலி எழுதினார்.

மேற்கோள்கள்

  1. Dinamalar (2018-02-25). "ஸ்ரீதேவி நடித்த முக்கியமான தமிழ் திரைப்படங்கள்". தினமலர் - சினிமா. பார்க்கப்பட்ட நாள் 2022-03-12. {{cite web}}: Text "Sridevis important Tamil Film List" ignored (help)
  2. "1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள் - Tamil Movies Released in 1978 - தமிழ்திரைஉலகம்.காம் - TamilThiraiUlagam.com". தமிழ் திரை உலகம். பார்க்கப்பட்ட நாள் 2022-03-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முடிசூடா_மன்னன்&oldid=3949097" இலிருந்து மீள்விக்கப்பட்டது