உள்ளடக்கத்துக்குச் செல்

கனடிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Shrikarsan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:53, 12 சூன் 2014 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

சிபிசி என்பது கனடிய ஒலி/ஒளிபரப்பு கூட்டுத்தாபனம் என்று பொருள்படும். இது ஆங்கில சுருக்கமான CBC (Canadian Broadcasting Corporation) என்பதன் தமிழாக்கம் ஆகும். இதற்கு கனடிய அரசு நிதி ஆதரவு தருகிறது. வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம், இணையம் என பல ஊடக தளங்களில் இது இயங்குகிறது.