உள்ளடக்கத்துக்குச் செல்

கிராண்ட் சென்ட்ரல் முனையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
InternetArchiveBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 15:15, 17 செப்டெம்பர் 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (Reformat 1 URL (Wayback Medic 2.5)) #IABot (v2.0.9.5) (GreenC bot)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
உலகின் மிகவும் பரபரப்பான ரயில் நிலையமான கிராண்ட் சென்ட்ரல் முனையம்

கிராண்ட் சென்ட்ரல் முனையம் (Grand Central Terminal or Grand Central Station) அல்லது கிராண்ட் சென்ட்ரல் என்பது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மன்ஹாட்டன் பகுதியில் உள்ள பரபரப்பான ரயில் நிலையம் ஆகும். 67 ரயில் பாதைகள் மற்றும் 44 நடைபாதை மேடைகளுடன் உலகின் மிகபெரிய ரயில் நிலையமாக இயங்கி வருகிறது[1]. இவற்றில் 41 பாதைகள் முதல் அடுக்கிலும் 26 கீழ் அடுக்கிலும் உள்ளன. டிராவல் + லெய்சர் இதழ் இந்த ரயில் முனையத்தை உலகின் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட சுற்றுலா தளம் வரிசையில் ஆறாவதாக குறிப்பிடுகிறது[2].

ஆதாரங்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-02-01. பார்க்கப்பட்ட நாள் 2012-03-09.
  2. https://archive.today/20120915074436/www.travelandleisure.com/articles/worlds-most-visited-tourist-attractions/7