கர்நாடகா காதி கிராமோத்யோக் சம்யுக்த சங்கம்
Appearance
கர்நாடாகா காதி கிராமோத்யோக் சம்யுக்த சங்கம்(கன்னடம்: ಕರ್ನಾಟಕ ಖಾದಿ ಗ್ರಾಮೊದ್ಯೋಗ ಸಂಯುಕ್ತ ಸಂಘ) கர்நாடாக மாநிலத்தன் ஹீப்ளி நகரில் அமைந்துள்ளது. இந்திய தேசியக் கொடியைத் தயாரிக்க அதிகாரமளிக்கப்பட்டுள்ள ஒரே நிறுவனம் இதுவாகும். [1]
மேற்கோள்கள்
- ↑ Aruna Chandaraju (15 August 2004). "The flag town". Online Edition of The Hindu, dated 2004-08-15 (Chennai, India). http://www.hindu.com/mag/2004/08/15/stories/2004081500450200.htm. பார்த்த நாள்: 9 August 2007.