உள்ளடக்கத்துக்குச் செல்

குர்துபா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோர்தோபா என்பது தென் எசுப்பானியாவிலுள்ள ஆந்தலூசியாவிலுள்ள ஒரு நகரமும், கோர்தோபா ப்ரோவின்சிர்க்கு தலைநகரமும் ஆகும். இந்நகரம், கிலௌடியஸ் மார்செல்லஸால் தோற்றுவிக்கப்பட்டது. 2008இல் இதன் சனத்தொகை 325,453 ஆக இருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குர்துபா&oldid=1316475" இலிருந்து மீள்விக்கப்பட்டது