உள்ளடக்கத்துக்குச் செல்

அனைத்துலக நதி நீர்ப்பயன்பாட்டுக்கான எல்சிங்கி விதிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 07:06, 28 திசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("The Helsinki Rules on the Uses of the Waters of International Rivers" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது)

அனைத்துலக நதி நீர்ப்பயன்பாட்டுக்கான ஹெல்சின்கி விதிகள் என்பவை எல்லை தாண்டிப் பாயும் நதிகளின் நீரினையும் அத்தோடு தொடர்புடைய நிலத்தடி நீரினையும் பயன்படுத்துவதற்கான விதிமுறைகாகும். இவ்விதிகள் 1996 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஃபின்லாந்தில் உள்ள ஹெல்சின்கி நகரில் உருவாக்கப்பட்டன. இவ்விதி முறைகளைச் செயல்படுத்துவதற்கான அமைப்பு ஏதும் இல்லை[1]. 2004 ஆம் ஆண்டில் வெளிவந்த நீர்மூலங்களுக்கான பெர்லின் விதிகள் இவ்விதிமுறையினைப் பின்தள்ளி விட்டது. . 

மேற்கோள்கள்

  1. Browne, Anthony (2003-08-19). "Water wars, water wars, everywhere...". The Times. http://business.timesonline.co.uk/tol/business/law/article877529.ece. பார்த்த நாள்: 2009-02-12.