உள்ளடக்கத்துக்குச் செல்

இரா. மாணிக்கம் (திமுக)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சத்திரத்தான் (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:13, 23 மார்ச்சு 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (→‎top)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

இரா. மாணிக்கம் (R. Manickam) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், குளித்தலை சட்டமன்றத் தொகுதியிலிருந்து, தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகப் போட்டியிட்ட வேட்பாளர் ஆவார்.[2] முன்னதாக இதே தொகுதியிலிருந்து 2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் திமுகவின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரா._மாணிக்கம்_(திமுக)&oldid=3406239" இலிருந்து மீள்விக்கப்பட்டது