ஆண்ட்ராய்டு 13
Appearance
ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தின் ஒரு வெளியிடு | |
விருத்தியாளர் | கூகுள் |
---|---|
ஓ.எஸ். குடும்பம் | ஆண்ட்ராய்டு இயங்குதளம் |
மூலநிரல் | திறந்த மூலம் |
மென்பொருள் வெளியீட்டு வட்டம் | உருவாக்குநர் முன்னோட்டம் 1 / பெப்ரவரி 10, 2022 |
முன்னையது | ஆண்ட்ராய்டு 12 “ஸ்னோ கோன்” |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | developer.android.com |
டிரமிசு[1][2][3] என்று குறியீட்டுப்பெயரிடப்பட்டுள்ள ஆண்ட்ராய்டு 13 ஆனது ஆண்ட்ராய்டு கைபேசி இயக்க முறைமையின் வரவிருக்கும் பெரும் வெளியீடாகும். முதல் முன்னோட்டப் பதிப்பு பெப்ரவரி 10, 2022 அன்று வெளியிடப்பட்டது.[4]
மேலும் காண்க
மேற்கோள்கள்
- ↑ "'Panlingual' feature for per-app language settings planned for Android 13". androidpolice.com. androidpolice.com. 23 திசம்பர் 2021. https://www.androidpolice.com/android-13-panlingual-per-app-language-feature/.
- ↑ "Google may have already revealed the dessert name for Android 13 "T"". xda-developers.com. xda-developers.com. பார்க்கப்பட்ட நாள் 25 திசம்பர் 2021.
- ↑ "PLATFORM_VERSION_CODENAME is being updated from T to Tiramisu". android-review.googlesource.com/. android-review.googlesource.com/. பார்க்கப்பட்ட நாள் 25 December 2021.
- ↑ Li, Abner. "Google launches Android 13 Developer Preview for Pixel phones". 9to5Google. பார்க்கப்பட்ட நாள் 10 பிப்ரவரி 2022.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help)
வெளிப்புற இணைப்புகள்
- Android 13 Developer Preview - அதிகாரப்பூர்வ வலைத்தளம்