உள்ளடக்கத்துக்குச் செல்

நற்செய்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
AntonBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 19:28, 3 சூலை 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (→‎top: clean up, replaced: கிறித்து → கிறிஸ்த்து (2))

கிறித்தவத்தில் நற்செய்தி (ஆங்கில மொழி: The Gospel அல்லது ஆங்கில மொழி: Good News) இயேசுவின் செய்தியான கடவுளால் வாக்களிக்கப்பட்ட கிறிஸ்த்து அல்லது மெசியாவின் வருகை, குறிப்பாக இறையரசின் வருகை, அவரின் சாவு உயிர்ப்பு மற்றும் துணையாளரான தூய ஆவிவின் வருகை மற்றும் இவற்றை நம்பி ஏற்பவருக்கு கிடைக்கும் மீட்பு ஆகியவற்றைக்குறிக்கும். இதன் எxஉத்து வடிவ விவரிப்பு நற்செய்தி நூல்களில் காணக்கிடைக்கின்றது. கிறித்தவ இறையியலின்படி நற்செய்தி என்பது ஒரு புதிய கோட்பாடு அல்ல. பழைய ஏற்பாட்டில் முன் அறிவிக்கப்பட்டதன் நிறைவாகவே இது பார்கப்படுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நற்செய்தி&oldid=4040842" இலிருந்து மீள்விக்கப்பட்டது