உள்ளடக்கத்துக்குச் செல்

நற்செய்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிறித்தவத்தில் நற்செய்தி (ஆங்கில மொழி: The Gospel அல்லது ஆங்கில மொழி: Good News) இயேசுவின் செய்தியான கடவுளால் வாக்களிக்கப்பட்ட கிறித்து அல்லது மெசியாவின் வருகை, குறிப்பாக இறையரசின் வருகை, அவரின் சாவு உயிர்ப்பு மற்றும் துணையாளரான தூய ஆவிவின் வருகை மற்றும் இவற்றை நம்பி ஏற்பவருக்கு கிடைக்கும் மீட்பு ஆகியவற்றைக்குறிக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நற்செய்தி&oldid=1554827" இலிருந்து மீள்விக்கப்பட்டது