உள்ளடக்கத்துக்குச் செல்

புரோக்சிமா செண்ட்டாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jophine89 (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:57, 27 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ('அருகாமை'-யை 'அருகில்' என மாற்றியிருக்கிறேன். அருகாமை = தொலைவு. அருகில் என்பது தான் சரி.)

புரோக்சிமா செண்ட்டாரி (Proxima Centauri, அருகாமையில் இருப்பது) என்பது சூரிய மண்டலத்தின் சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் விண்மீன். இது ஒரு சிறு நட்சத்திரம் ஆகும். இது பூமியிலிருந்து 4.2 வெளிச்ச ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. புரோக்சிமா செண்ட்டாரி செங்குறளி (red dwarf) விண்மீன் வகையைச் சேர்ந்தது

வெளி இணைப்புகள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோக்சிமா_செண்ட்டாரி&oldid=1869572" இலிருந்து மீள்விக்கப்பட்டது