உள்ளடக்கத்துக்குச் செல்

புரோக்சிமா செண்ட்டாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:55, 17 ஆகத்து 2011 அன்றிருந்தவாரான திருத்தம் ("'''புரோக்சிமா செண்டுரி''' (Proxim..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

புரோக்சிமா செண்டுரி (Proxima Centauri, அருகாமையில் இருப்பது) என்பது சூரிய மண்டலத்தின் சூரியனுக்கு மிக அருகாமையில் இருக்கும் வான்மீன் ஆகும். இது ஒரு சிறு நடத்திரம் ஆகும். இது 4.2 வெளிச்ச ஆண்டுகள் தூரத்தில் உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோக்சிமா_செண்ட்டாரி&oldid=846015" இலிருந்து மீள்விக்கப்பட்டது