உள்ளடக்கத்துக்குச் செல்

மகாநதி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகாநதி
இயக்கம்சந்தானபாரதி
நடிப்புகமல்ஹாசன்
சுகன்யா
கொச்சின் ஹனீபா வி. எம். சி. ஹனிபா
மோகன் நடராஜன்
பூர்ணம் விஸ்வநாதன்
எஸ். என். லட்சுமி
தலைவாசல் விஜய்
ஜெயபிரகாஷ்
சேது விநாயகம்
ராஜேஷ்
சிவசங்கர்
ஷோபனா
மாஸ்டர் சுரேஷ்
துளசி
வைஷாலி
வெளியீடு1993
மொழிதமிழ்

மகாநதி 1993 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சந்தானபாரதி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், சுகன்யா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

விருதுகள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாநதி_(திரைப்படம்)&oldid=1988646" இலிருந்து மீள்விக்கப்பட்டது