உள்ளடக்கத்துக்குச் செல்

பார் மகளே பார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
SelvasivagurunathanmBOT (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 12:31, 19 மே 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (→‎வெளி இணைப்புகள்: clean up and re-categorisation per CFD using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
பார் மகளே பார்
இயக்கம்ஏ. பீம்சிங்
தயாரிப்புவி. சி. சுப்புராமன்
கஸ்தூரி பிலிம்ஸ்
இசைவிஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்புசிவாஜி கணேசன்
சௌகார் ஜானகி
விஜயகுமாரி
புஷ்பலதா
முத்துராமன்
ஏ. வி. எம். ராஜன்
சோ
வி. கே. ராமசாமி
பிரெண்ட் ராமசாமி
வெளியீடுசூலை 11, 1963
நீளம்4509 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பார் மகளே பார் 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், லட்சுமியாக சௌகார் ஜானகி, ஆரவள்ளியாக மனோரமா, சேகராக முத்துராமன், காந்தாவாக புஷ்பலதா, நட்ராஜாக எம். ஆர். ராதா, சுந்தரமாக ஏ. வி. எம். ராஜன், சோ ராமசாமி, ராமசாமியாக வி. கே. ராமசாமி, சந்திரவாக விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்_மகளே_பார்&oldid=3959080" இலிருந்து மீள்விக்கப்பட்டது