உள்ளடக்கத்துக்குச் செல்

மாலதி லட்சுமணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
InternetArchiveBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:33, 21 மார்ச்சு 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.3)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
மாலதி இலட்சுமணன்
பிறப்புஆகத்து 27, 1973 (1973-08-27) (அகவை 50)
பிறப்பிடம்தமிழ்நாடு, இந்தியா
இசை வடிவங்கள்பின்னணிப் பாடகி, பாடகி
இசைக்கருவி(கள்)குரல்
இணைந்த செயற்பாடுகள்இலட்சுமன் சுருதி

மாலதி இலட்சுமணன் (Malathy Lakshman) தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார். இவர் மன்மத ராசா பாடலை பாடியதன் மூலம் பரவலாக அறியப்படுகிறார்.[1][2][3]

பாடிய சில பாடல்கள்

[தொகு]
ஆண்டு பாடல் திரைப்படம் மொழி உடன் பாடியவர் இசையமைப்பாளர்
2003 "மன்மத ராசா" திருடா திருடி தமிழ் சங்கர் மகாதேவன் தினா
2003 "வாடி மச்சினியே" பார்த்திபன் கனவு தமிழ் சீர்காழி சிவசிதம்பரம் வித்யாசாகர்
2004 "கும்பிட போன தெய்வம்" திருப்பாச்சி தமிழ் சங்கர் மகாதேவன் தினா
2005 "குண்டு மாங்க" சச்சின் தமிழ் ஜாசி கிஃப்ட் தேவி ஸ்ரீ பிரசாத்
2006 "உண்டி வில்லை கண்ணில் வச்சேன்" பரம சிவன் தமிழ் சங்கர் மகாதேவன் வித்யாசாகர்

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாலதி_லட்சுமணன்&oldid=3680584" இலிருந்து மீள்விக்கப்பட்டது