உள்ளடக்கத்துக்குச் செல்

வீழ்படிதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Shrikarsan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:57, 11 சூன் 2014 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

ஒரு கரைசலில் கரைபொருள் பூரிதம் அடைந்தபிறகு திடப் பொருளாக கீழே படிவது வீழ்படிதல் ஆகும். கரைசலின் கீழ் படியும் திடநிலையிலுள்ள கரைபொருள் வீழ்படிவு எனப்படும். இது இரசாயனத் தாக்கத்தினாலும் ஏற்படுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வீழ்படிதல்&oldid=1675584" இலிருந்து மீள்விக்கப்பட்டது