உள்ளடக்கத்துக்குச் செல்

அன்பே சங்கீதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
S. ArunachalamBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:53, 5 மே 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (→‎top: clean up-----மற்றும் பலர் நடித்திருந்தனர். using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
அன்பே சங்கீதா
இயக்கம்காரைக்குடி நாராயணன்
தயாரிப்புகே. ஆர். உமயாள்
அழகு மூவீஸ்
இசைஇளையராஜா
நடிப்புஜெய்கணேஷ்
சுமித்ரா
வெளியீடுநவம்பர் 23, 1979
நீளம்3117 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அன்பே சங்கீதா (Anbe Sangeetha) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். காரைக்குடி நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்கணேஷ், சுமித்ரா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். அனைத்துப் பாடல்களையும் வாலி இயற்றியுள்ளார்.

எண் பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர் நீளம்
1 சின்னப் புறா ஒன்று எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா வாலி

மேற்கோள்கள்

[தொகு]
  1. "அன்பே சங்கீதா / Anbe Sangeetha (1979)". screen4screen (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்பே_சங்கீதா&oldid=3948905" இலிருந்து மீள்விக்கப்பட்டது