கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Arularasan. G(பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:17, 2 சூன் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (Arularasan. Gஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
எம். ஜி. சக்கரபாணி என்றறியப்படும் மருதூர் கோபாலன் சக்கரபாணி (13 சனவரி 1911 – 17 ஆகஸ்ட் 1986) தமிழ்த் திரைப்பட நடிகராவார். இவர் எம். ஜி. ஆரின் மூத்த சகோதரர் என்பதால், ஏட்டன் (மூத்த சகோதரன்) எனும் பெயராலும் குறிப்பிடப்பட்டார்.[1]
சக்ரபாணி 17 ஆகஸ்ட் 1986 அன்று தனது 75 வயதில் இறந்தார். இறக்கும் போது, அவருக்கு இரண்டாவது மனைவி மீனாட்சி சக்ரபாணி மற்றும் அவர்களது ஏழு மகன்கள் மற்றும் மூன்று மகள்கள் என பத்து பிள்ளைகள் இருந்தனர்.