உள்ளடக்கத்துக்குச் செல்

கூட்டரசு தகவல் செயலாக்கச் சீர்தரங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
InternetArchiveBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:55, 22 திசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

கூட்டரசு தகவல் செயலாக்கச் சீர்தரங்கள் (Federal Information Processing Standards, FIPS) படைத்துறை அல்லாத அரசு அமைப்புகளிலும் அரசு ஒப்பந்தப் புள்ளிதாரர்களாலும் கணினி அமைப்புகளில் பயன்படுத்த ஐக்கிய அமெரிக்காவின் கூட்டரசு உருவாக்கிய சீர்தரங்களாகும்.[1]

கணினி பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைப்பு போன்ற பல்வகைப்பட்ட பயன்பாடுகளின் தேவையைக் கருதி இந்த சீர்தரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தொழில்முறை சீர்தரங்கள் ஏற்கெனவே இல்லாத நேரங்களுக்கு இவை பயன்படுகின்றன.[1] அமெரிக்க தரமுறைகளுக்கான தேசிய பயிலகம் (ANSI), ஐஇஇஇ (IEEE), சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் (ISO) போன்ற தொழில் சமூகங்களில் பயன்படுத்தப்படும் சீர்தரங்கள் பொருத்தமாக மாற்றப்பட்டு பல கூட்டரசு தகவல் செயலாக்கச் சீர்தரங்களின் வரையறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

மேற்சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "FIPS General Information". 2013-09-09. பார்க்கப்பட்ட நாள் 2015-04-01.

வெளி இணைப்புகள்[தொகு]