உள்ளடக்கத்துக்குச் செல்

இபெக்ஸ் காட்டாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இபெக்ஸ் காட்டாடு
புதைப்படிவ காலம்:2.6–0 Ma
Pleistocene - Recent
பெர்லின் விலங்கியல் பூங்காவில் சைபீரியக் காட்டாடுகள் - கிடாயும் பெட்டையும்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
பேரினம்:
Capra

L., 1758
இனங்கள்

See text.

காப்ரா இனத்தின் பரவல் (தோராயமானது)

இபெக்ஸ் காட்டாடு (Ibex) என்பது காட்டு ஆடு ஆகும். இது ஒரு பேரினம் ஆகும். இந்த ஆடு ஒன்பது ஆட்டு இனங்களின் மூதாதை ஆகும். இந்தியாவில் இவை இமயமலையில் காணப்படுகின்றன.

இந்த காட்டு ஆடுகள் மலை வாழ் விலங்குகாக உள்ளன. இவற்றால் வெற்றுப் பாறைகள் மீது ஏறி உணவு தேடி உண்டு வாழ முடியும், இவை மிகவும் சுறுசுறுப்பானவை. கட்டுடல் கொண்டவை. ஆண் ஆட்டிற்கு நீணட தாடியும், நீண்ட தட்டையான வளைந்த கொம்புகளும் இருக்கும். பெண் ஆடுகளின் கொம்புகள் சிறியன. இவற்றின் நிறம் பருவ காலத்துக்கு ஏற்ப மாறுபடும். குளிர் காலத்தில் சாம்பல் கலந்த மஞ்சள் நிறமும், வெயில் காலத்தில் ஆண் ஆடுகள் வெண்திட்டுகள் கொண்ட அடர் பழுப்பு நிறமும், பெண் ஆடுகள் மஞ்சள் கலந்த பழுப்பு நிறமுமாக காணப்படும். இது ஒன்பது ஆட்டு இனங்களுக்கு மூதாதையாக கருதப்படுகிறது அவை.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Nathalie Pidancier, Steve Jordan, Gordon Luikart, Pierre Taberlet: Evolutionary history of the genus Capra (Mammalia, Artiodactyla): Discordance between mitochondrial DNA and Y-chromosome. Molecular Phylogenetics and Evolution 40 (2006) 739–749 online பரணிடப்பட்டது 2012-09-10 at Archive.today
"https://ta.wikipedia.org/w/index.php?title=இபெக்ஸ்_காட்டாடு&oldid=4051047" இலிருந்து மீள்விக்கப்பட்டது