உள்ளடக்கத்துக்குச் செல்

கதிரவமறைப்பு, ஏப்ரல் 17, 1996

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏப்பிரல் 17, 1996-இல் நிகழ்ந்த கதிரவ மறைப்பு
Map
மறைப்பின் வகை
இயல்புபகுதி மறைப்பு
காம்மா-1.058
அளவு0.8799
அதியுயர் மறைப்பு
ஆள் கூறுகள்71°18′S 104°00′W / 71.3°S 104°W / -71.3; -104
நேரங்கள் (UTC)
பெரும் மறைப்பு22:38:12
மேற்கோள்கள்
சாரோசு148 (20 of 75)
அட்டவணை # (SE5000)9499

பகுதி கதிரவமறைப்பு (partial solar eclipse)1996, ஏப்ரல் 17, அன்று ஏற்பட்டது. புவிக்கும் சூரியனுக்கும் இடையில் நிலா செல்லும் போது கதிரவமறைப்பு ஏற்படுகிறது, இதனால், புவியில் உள்ள ஒரு பார்வையாளருக்கு சூரியன் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மறைக்கப்படுகிறது. நிலாவின் நிழலின் மையம் புவியைத் தவறவிடும்போது புவிமுனைப் பகுதிகளில் ஒரு பகுதி கதிரவமறைப்பு ஏற்படுகிறது.

படிமங்கள்[தொகு]

தொடர்புடைய கதிரவமறைப்புகள்[தொகு]

1996 இன் கதிரவமறைப்புகள்[தொகு]

  • ஏப்ரல் 4 அன்று முழு நிலாமறைப்பு .
  • ஏப்ரல் 17 அன்று ஒரு பகுதி கதிரவமறைப்பு.
  • செப்டம்பர் 27 அன்று முழுநிலாமறைப்பு
  • அக்டோபர் 12 அன்று ஒரு பகுதி கதிரவமறைப்பு .

கதிரவமறைப்புகள் 1993-1996[தொகு]

இந்தக் கதிரவமறைப்பு ஓர் அரையாண்டுத் தொடரின் பகுதியாகும்.  ஓரரரையாண்டுத் தொடரின் கதிரவமறைப்பு ஒவ்வொரு 177 நாட்கள் 4 மணிகளில் நிலா வட்டணையின் மாற்றுக்கணுக்களில் மீள நிகழும்

Solar eclipse series sets from 1993–1996
Descending node   Ascending node
Saros Map Gamma Saros Map Gamma
118 1993 May 21



Partial
1.13720 123 1993 November 13



Partial
−1.04114
128



Partial from Bismarck, ND
1994 May 10



Annular
0.40771 133



Totality at Bolivia
1994 November 3



Total
−0.35216
138 1995 April 29



Annular
−0.33821 143



Totality at Dundlod, India
1995 October 24



Total
0.35176
148 1996 April 17



Partial
−1.05796 153 1996 October 12



Partial
1.12265

மெட்டானிகத் தொடர்[தொகு]

மெட்டானிகத் தொடரில் கதிரவமறைப்புகள் ஒவ்வொரு 19 ஆண்டுகளில் (6939.69  நாட்களில்),மீள நிகழ்கிறது. 5 சுழற்சி கதிரவமறைப்புகள் ஒத்த நாட்காட்டி நாளுக்கு  நெருக்கமாக நிகழ்கின்றன. மேலும்,  இதன் எண்மத் துணைத்தொடர்கள் தொகுப்புநேரத்தில்  ஐந்தில் ஒரு பங்காககால்லது ஒவ்வொரு 3.8 ஆண்டுகளில் (1387.94 நாட்களில்) மீள நிகழ்கிறது. இத்தொடரின் அனைத்து கதிரவமறைப்புகளும் நிலாவின் இறங்குமுகக் கணுவில் ஏற்படுகிறது.

September 11-12 June 30-July 1 April 17-19 February 4-5 November 22-23
114 116 118 120 122


September 12, 1931


June 30, 1935


April 19, 1939


February 4, 1943


November 23, 1946
124 126 128 130 132


September 12, 1950


June 30, 1954


April 19, 1958


February 5, 1962


November 23, 1965
134 136 138 140 142


September 11, 1969


June 30, 1973


April 18, 1977


February 4, 1981


November 22, 1984
144 146 148 150 152


September 11, 1988


June 30, 1992


April 17, 1996


February 5, 2000


November 23, 2003
154 156


September 11, 2007


July 1, 2011

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கதிரவமறைப்பு,_ஏப்ரல்_17,_1996&oldid=3841928" இலிருந்து மீள்விக்கப்பட்டது