உள்ளடக்கத்துக்குச் செல்

கொழுப்பியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வளைந்த கொழுமிய ஈரடுக்கின் மேற்பரப்பு

கொழுப்பியல் (Lipidology) என்பது கொழுமியம் குறித்த பற்றிய அறிவியல் படிப்பாகும். கொழுமியங்கள், உடம்பில் பல்வகையாக செயளாற்றும் உயிரியல் பெருமூலக்கூறுகளின் தொகுப்பாகும்.[1][2][3] கொழுமிய வளர்சிதைமாற்றம் குறித்த மருத்துவ ஆராய்ச்சிகளினால், இதயக் குழலிய நோய்கள் போன்றவற்றுக்கான சிகிச்சை முறைகள் மேம்பாடு அடைந்தன. [4]

வரலாறு

[தொகு]

பிற உயிர்மருந்தியல் துறைகளோடு ஒப்பிடுகையில் இத்துறை குறைவாகவே பிரபலமடைந்துள்ளது, ஏனெனில் எண்ணெய், மசகெண்ணை, மேல் பூச்சுகள் போன்றவற்றை தொடர்ந்து கையாளுதல் மற்றும் பிரித்தல் கடினமானதாக இருந்தது.[5] வண்ணப்படிவுப் பிரிகை பொறியியல் மூலம் கொழுமியத்தை பிரித்து ஆய்வுக்குட்படுத்தும்முறை வந்த பிறகு இத்துறை மிகவும் பிரபலமடைந்துள்ளது.[5] திசு படலத்தில் உள்ள உயிர்பொருட்களில் கொழுப்பு பொருட்கள் பண்புகள் மீது மிகவும் தாக்கத்தினை ஏற்படுத்துவதை மின்னணு நுண்ணோக்கி மூலம் உயிரணுவியல் கண்டறிந்தவுடன் இத்துறை பெரும் கவனம் பெற்றது.[6][7]

மருத்துவம் சார் கொழுப்பியல்

[தொகு]

இருதயம் மற்றும் பிற நோய் தோன்றும் முறை சார் படிப்புகள் மூலம் கொழுப்பு புரதங்களுக்கும் இதயக் குழலிய நோய்களுக்கும் இடையே உள்ள தொடர்பினை கண்டறிந்துள்ளதுள்ளன.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Feingold, Kenneth R., Introduction to Lipids and Chrousos
  2. Rusch, J A; Hudson, C L; Marais, A D (2000). Feingold, Kenneth R.; Anawalt, Bradley; Boyce, Alison et al.. eds. South African Medical Journal (South Dartmouth (MA): MDText.com, Inc.) 108 (4): 266. doi:10.7196/samj.2017.v108i4.13233. பன்னாட்டுத் தர தொடர் எண்:2078-5135. பப்மெட்:26247089. http://www.ncbi.nlm.nih.gov/books/NBK305896/. பார்த்த நாள்: 2022-08-25. 
  3. Lim, Seon Ah; Su, Wei; Chapman, Nicole M.; Chi, Hongbo (May 2022). "Lipid metabolism in T cell signaling and function" (in en). Nature Chemical Biology 18 (5): 470–481. doi:10.1038/s41589-022-01017-3. பன்னாட்டுத் தர தொடர் எண்:1552-4469. பப்மெட்:35484263. பப்மெட் சென்ட்ரல்:11103273. https://www.nature.com/articles/s41589-022-01017-3. 
  4. Michos, Erin D.; McEvoy, John W.; Blumenthal, Roger S. (2019-10-17). Jarcho, John A.. ed. "Lipid Management for the Prevention of Atherosclerotic Cardiovascular Disease" (in en). New England Journal of Medicine 381 (16): 1557–1567. doi:10.1056/NEJMra1806939. பன்னாட்டுத் தர தொடர் எண்:0028-4793. பப்மெட்:31618541. http://www.nejm.org/doi/10.1056/NEJMra1806939. 
  5. 5.0 5.1 Kates, ப. 275-276.
  6. a b c Kates, p. 275-276.
  7. 7.0 7.1 Therapeutic lipidology, p. vii-viii
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொழுப்பியல்&oldid=4041384" இலிருந்து மீள்விக்கப்பட்டது