உள்ளடக்கத்துக்குச் செல்

சுங்குவார்சத்திரம்

ஆள்கூறுகள்: 12°55′31″N 79°52′45″E / 12.9252°N 79.8791°E / 12.9252; 79.8791
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுங்குவார்சத்திரம்
மின்னனியல் நகரம், சிப்காட் பகுதி
அடைபெயர்(கள்): svc
சுங்குவார்சத்திரம் is located in தமிழ் நாடு
சுங்குவார்சத்திரம்
சுங்குவார்சத்திரம்
தமிழநாட்டு இருப்பிடம், இந்தியா
ஆள்கூறுகள்: 12°55′31″N 79°52′45″E / 12.9252°N 79.8791°E / 12.9252; 79.8791
நாடு இந்தியா
மாநிலம்தமிழ் நாடு
மாவட்டம்காஞ்சிபுரம் மாவட்டம்
வட்டம்திருபெரும்புதூர்
அரசு
 • மொலசூர் ஊராட்சிஎசு.ஆர். தொமினிக்
 • சாந்தவேலூரு ஊராட்சிகேஏசு. பாபு
 • திருமங்கலம் ஊராட்சிவித்யகுமாரி சிறிதர்
மக்கள்தொகை
 • மொத்தம்10,000
மொழிகள்
 • அலுவல்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
அசுஎ
602106
தொலைபேசி சுட்டெண்271
வாகனப் பதிவுTN-87
நாடாளுமன்றத் தொகுதிதிருப்பெரும்புதூர்

சுங்குவார்சத்திரம் (Sunguvarchathiram) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னையிலிருந்து பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 48 இல் அமைந்துள்ளது. இது காஞ்சிபுரத்திற்கு 25 கிமீ தொலைவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமையப்பெற்ற ஒரு தொழில் நகரமாகும்.[1] இங்கு மிகவும் பெயர்பெற்ற தொழிற்சாலைகளான மோட்டொரோலா கைபேசி நிறுவனம், சாம்சங் கைபேசி நிறுவனம், ஆப்பிள் ஐபோன் கைபேசிகளுக்கான உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையான பாக்சுகான் போன்ற பல்வேறுதரப்பட்ட தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.[2] காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 25 மணித்துளிகள் பயணத்தில் இந்த ஊரகப்பாங்கான தொழில் நகரத்தை அடையலாம்.இது பெருநகரச் சென்னைப் பகுதியில் உள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "சுங்குவார்சத்திரம் துணை மின் நிலையம் துவக்கம்". ஆனந்த விகடன். https://www.vikatan.com/government-and-politics/3228-. பார்த்த நாள்: 3 July 2024. 
  2. "திருமணம் முடிந்த பெண்களுக்கு வேலை கிடையாது? - சர்ச்சைக்கு ஃபாக்ஸ்கான் நிறுவனம் விளக்கம்..", TimesNowTamil, 2024-06-28, பார்க்கப்பட்ட நாள் 2024-07-03
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுங்குவார்சத்திரம்&oldid=4038781" இலிருந்து மீள்விக்கப்பட்டது