மகாதேவி
Appearance
மகாதேவி 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சுந்தர் ராவ் நட்கர்ணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ம. கோ. இராமச்சந்திரன், ஓ. ஏ. கே. தேவர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
உசாத்துணை[தொகு]
- Mahadevi (1957), ராண்டார் கை, தி இந்து, சனவரி 16, 2016