வைக்கம் நகராட்சி
Appearance
வைக்கம் நகராட்சி, கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்தில் வைக்கம் வட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு 22,367 மக்கள் வசிக்கின்றனர். [1].
சுற்றியுள்ள இடங்கள்
[தொகு]- கிழக்கு - உதயனாபுரம் ஊராட்சி
- மேற்கு - வேம்பநாட்டு ஏரி
- வடக்கு - உதயனாபுரம் ஊராட்சி
- தெற்கு - டி.வி.புரம் ஊராட்சி, வல்யானப்புழை
வழிபாட்டுத் தலங்கள்
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ Census data 2001