உள்ளடக்கத்துக்குச் செல்

roll

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
TNSE RAAVANAN SLM (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 14:29, 15 சூன் 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
ஏசு உயிர்த்தெழு விழாவின் போது, அமெரிக்க வெள்ளை மாளிகையில், முட்டை உருட்டு விழா (White House Easter Egg Roll Celebration)

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

வினைச்சொல்[தொகு]

roll

  1. உருளு
  2. உருட்டு
  3. தேய்
  4. சுருட்டு: roll up the mat.
  5. உருளை

பெயர்ச்சொல்[தொகு]

roll

  1. சுருள்.
  2. வானூர்தியியல். நெட்டச்சு சுழற்சி; நெட்டாங்கு சுழற்சி; ரோல் சுழற்சி. விமானம், விரிசு போன்ற ஊர்திகள் தம் நெட்டச்சு பற்றி மேற்கொள்ளும் சுழற்சி; movement around the longitudinal axis
"https://ta.wiktionary.org/w/index.php?title=roll&oldid=1639946" இலிருந்து மீள்விக்கப்பட்டது