இருசிறகிப் பூச்சி
பெயர்ச்சொல்
[தொகு]இருசிறகிப் பூச்சி
- இரண்டு இறக்கைகள் கொண்ட பறக்கும் பூச்சிகள் வரிசையைச் சேர்ந்த உயிரினங்கள்
- உயிரின வகைப்பாட்டில் டிப்டெரா அல்லது டைப்டெரா என்று அழைக்கப்படுகின்றது.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம் - diptera
படிமங்கள்
[தொகு]-
நடுநிலக்கடல் பழ ஈ (Ceratitis capitata)
-
(Anopheles gambiae)
-
Tachinid fly
-
(Muscina prolapsa)