லோகன் மலை (Mount Logan) கனடாவின் யூக்கான் நிலப்பகுதியில் அமைந்த மலையாகும். இம்மலை கனடாவிலேயே மிக உயரமானது; மெக்கின்லி மலையுக்கு அடுத்தபடியாக வட அமெரிக்காவில் மிக உயரமானது. குலுவேன் தேசியப் பூங்காவில் அமைந்த இம்மலையின் உயரம் 5,959 மீட்டர்கள் ஆகும். அண்டார்டிக்கா தவிர உலகில் மிக குளிரான இடங்களில் ஒன்றாகும்.

லோகன் மலை
உயர்ந்த புள்ளி
உயரம்5,959 m (19,551 அடி) Edit on Wikidata
மூல உச்சி

மேற்கோள்கள்

தொகு
  1. வார்ப்புரு:Bivouac. Retrieved on 15 July 2007.



"https://ta.wikipedia.org/w/index.php?title=லோகன்_மலை&oldid=1376535" இலிருந்து மீள்விக்கப்பட்டது