உள்ளடக்கத்துக்குச் செல்

கதிர்ப்பாத்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{editing}}
{{editing}}
[[Image:Monstrans.jpg|thumb|right|மரபுப்படி அமைந்துள்ள கதிர்ப்பாத்திரம்]]
'''கதிர்ப்பாத்திரம்''' ({{lang-en|Monstrance}}) என்பது [[கத்தோலிக்க திருச்சபை]], [[மழைய கத்தோலிக்கம்]] மற்றும் [[ஆங்கிலிக்கம்]] ஆகிய சபைகளில் அருள்பொழிவு செய்யப்பட்ட [[நற்கருணை]] அப்பங்களை [[நற்கருணை ஆராதனை]]க்காகவோ அல்லது [[நற்கருணை ஆசீர்|நற்கருணை ஆசீரின்போதோ]] மக்களுக்கு காட்ட பயன்படுத்தப்படும் ஒரு வகை திருப்பாத்திரம் ஆகும். [[நடுக் காலம் (ஐரோப்பா)|நடுக் காலத்தில்]] புனிதர்களின் அருளிக்கங்களை மக்களுக்கு காட்ட இவ்வகை பாத்திரங்கள் பயன்பட்டன. ஆயினும் தற்காலத்தில் இவை பெரிதும் [[நற்கருணை]]யினைக்காட்டவே பயன்படுத்தப்படுகின்றது. இது ஆங்கிலத்தில் ''Monstrance'' என அழைக்கப்படுகின்றது. இதன் மூலச்சொல்லான ''monstrare'' என்னும் இலத்தீன் சொல்லுக்கு ''காட்டுதல்'' என்று பொருள்.<ref>[http://www.bartleby.com/61/61/D0126100.html "Demonstrate"], ''The American Heritage Dictionary'', '''men''' in Appendix I, Indo-European Roots</ref> In Latin, the monstrance is known as an ''ostensorium'' (from ''ostendere'', "to show").

==மேற்கோள்கள்==
<references/>
{{Commons category|Benediction of the Blessed Sacrament|நற்கருணை ஆசீர்}}


[[பகுப்பு:நற்கருணை]]
[[பகுப்பு:நற்கருணை]]

09:33, 22 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம்

மரபுப்படி அமைந்துள்ள கதிர்ப்பாத்திரம்

கதிர்ப்பாத்திரம் (ஆங்கில மொழி: Monstrance) என்பது கத்தோலிக்க திருச்சபை, மழைய கத்தோலிக்கம் மற்றும் ஆங்கிலிக்கம் ஆகிய சபைகளில் அருள்பொழிவு செய்யப்பட்ட நற்கருணை அப்பங்களை நற்கருணை ஆராதனைக்காகவோ அல்லது நற்கருணை ஆசீரின்போதோ மக்களுக்கு காட்ட பயன்படுத்தப்படும் ஒரு வகை திருப்பாத்திரம் ஆகும். நடுக் காலத்தில் புனிதர்களின் அருளிக்கங்களை மக்களுக்கு காட்ட இவ்வகை பாத்திரங்கள் பயன்பட்டன. ஆயினும் தற்காலத்தில் இவை பெரிதும் நற்கருணையினைக்காட்டவே பயன்படுத்தப்படுகின்றது. இது ஆங்கிலத்தில் Monstrance என அழைக்கப்படுகின்றது. இதன் மூலச்சொல்லான monstrare என்னும் இலத்தீன் சொல்லுக்கு காட்டுதல் என்று பொருள்.[1] In Latin, the monstrance is known as an ostensorium (from ostendere, "to show").

மேற்கோள்கள்

  1. "Demonstrate", The American Heritage Dictionary, men in Appendix I, Indo-European Roots
"https://ta.wikipedia.org/w/index.php?title=கதிர்ப்பாத்திரம்&oldid=1526820" இலிருந்து மீள்விக்கப்பட்டது