உள்ளடக்கத்துக்குச் செல்

குஞ்ஞாலி மரைக்காயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
அடையாளம்: 2017 source edit
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 8: வரிசை 8:
! வரிசை !! இயற்பெயர் !! பதவிக்காலம்
! வரிசை !! இயற்பெயர் !! பதவிக்காலம்
|-
|-
|முதலாம் குஞ்ஞாலி மரைக்காயர் ||குட்டி அஹம்மத் அலி || 1520-1531 ||
|முதலாம் குஞ்ஞாலி ||குட்டி அஹம்மத் அலி || 1520-1531
|-
|இரண்டாம் குஞ்ஞாலி ||குஞ்ஞாலி மரைக்காயர் || 1531-1571
|-
|மூன்றாம் குஞ்ஞாலி ||பட்டு குஞ்ஞாலி || 1531-1571
|-
|நான்காம் குஞ்ஞாலி ||முஹம்மது அலி || 1595-1600
|}
|}
* - ()
* குஞ்ஞாலி மரைக்காயர் - இரண்டாம் குஞ்ஞாலி மரைக்காயர் (1531-1571)
* பட்டு குஞ்ஞாலி - மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயர் (1571-1595)
* முஹம்மது அலி - நான்காம் குஞ்ஞாலி மரைக்காயர் (1595-1600)


அரபு முசுலீம்கள் தனி ஆதிக்கம் செலுத்தி வந்த மலையாளக் கடலில் [[போர்ச்சுகீசிய இந்தியா|போர்ச்சுக்கீசியர்]] வணிகஞ் செய்ய வந்தனர். இது அரபு முசுலீம்களுக்குப் பிடிக்கவில்லை. முதலில் கொச்சி மன்னனும் போர்ச்சுகீசியர்களை எதிர்த்தான். நாலாம் குஞ்ஞாலி போர்ச்சுக்கீசியர்களை எதிர்த்துப் போரிட்டார். ஆனால் குஞ்ஞாலி அரசைக் கைப்பற்ற முயற்சிப்பதாக மன்னனிடம் கூறி மன்னனோடு இணைந்து நான்காம் குஞ்ஞாலியைத் தோற்கடித்தனர்.
அரபு முசுலீம்கள் தனி ஆதிக்கம் செலுத்தி வந்த மலையாளக் கடலில் [[போர்ச்சுகீசிய இந்தியா|போர்ச்சுக்கீசியர்]] வணிகஞ் செய்ய வந்தனர். இது அரபு முசுலீம்களுக்குப் பிடிக்கவில்லை. முதலில் கொச்சி மன்னனும் போர்ச்சுகீசியர்களை எதிர்த்தான். நாலாம் குஞ்ஞாலி போர்ச்சுக்கீசியர்களை எதிர்த்துப் போரிட்டார். ஆனால் குஞ்ஞாலி அரசைக் கைப்பற்ற முயற்சிப்பதாக மன்னனிடம் கூறி மன்னனோடு இணைந்து நான்காம் குஞ்ஞாலியைத் தோற்கடித்தனர்.

15:16, 6 சூன் 2019 இல் நிலவும் திருத்தம்

இந்தியக் கப்பற்படையால் நிறுவப்பட்ட குஞ்ஞாலி மரைக்காயர் நினைவிடம் - கோட்டக்கல், வடகரை, கேரளா

குஞ்ஞாலி மரைக்காயர் என்பது கோழிக்கோட்டு சாமுத்ரி மன்னனின் கடற்படைத் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டப் பெயர். நால்வர் குஞ்ஞாலி மரைக்காயர் பதவி வகித்திருந்தனர்.

கீழே குஞ்ஞாலி மரைக்காயர்கள் பதவி வகித்த காலமும் அவர்களின் இயற்பெயரும் தரப்பட்டுள்ளது.

வரிசை இயற்பெயர் பதவிக்காலம்
முதலாம் குஞ்ஞாலி குட்டி அஹம்மத் அலி 1520-1531
இரண்டாம் குஞ்ஞாலி குஞ்ஞாலி மரைக்காயர் 1531-1571
மூன்றாம் குஞ்ஞாலி பட்டு குஞ்ஞாலி 1531-1571
நான்காம் குஞ்ஞாலி முஹம்மது அலி 1595-1600

அரபு முசுலீம்கள் தனி ஆதிக்கம் செலுத்தி வந்த மலையாளக் கடலில் போர்ச்சுக்கீசியர் வணிகஞ் செய்ய வந்தனர். இது அரபு முசுலீம்களுக்குப் பிடிக்கவில்லை. முதலில் கொச்சி மன்னனும் போர்ச்சுகீசியர்களை எதிர்த்தான். நாலாம் குஞ்ஞாலி போர்ச்சுக்கீசியர்களை எதிர்த்துப் போரிட்டார். ஆனால் குஞ்ஞாலி அரசைக் கைப்பற்ற முயற்சிப்பதாக மன்னனிடம் கூறி மன்னனோடு இணைந்து நான்காம் குஞ்ஞாலியைத் தோற்கடித்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குஞ்ஞாலி_மரைக்காயர்&oldid=2753377" இலிருந்து மீள்விக்கப்பட்டது