உள்ளடக்கத்துக்குச் செல்

குமாரராசு வெங்கட லட்சுமண ராவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
சி →‎top: பராமரிப்பு using AWB
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
[[File:Komarraju Lakshmanarao-1.jpg|right|thumb|குமாரராசு வெங்கட லட்சுமண ராவு]]
[[File:Komarraju Lakshmanarao-1.jpg|right|thumb|குமாரராசு வெங்கட லட்சுமண ராவு]]
'''குமாரராசு வெங்கட லட்சுமண ராவு''' ({{lang-te|కొమర్రాజు వెంకట లక్ష్మణరావు}}) இந்தியாவைச் சேரந்த வரலாற்றாளர்.<ref>[http://www.worldcat.org/title/komarraju-venkata-laksmanaravu/oclc/29257146 Komarraju Venkata lakṣmaṇaravu by Akkiraju Ramapatiravu,Visalandhra Publishing house, Vijayawada 1978]</ref> <ref>Komarraju Venkata Lakshmana Rao: G.Krishna, Life and Mission in Life Series, International Telugu Institute, Hyderabad, 1984.</ref>இவர் "ஆந்திர விஞ்ஞான சர்வாஸ்வம்" என்ற பெயரிலான மூன்று தொகுதிகள் கொண்ட கலைக்களஞ்சியம் போன்ற நூலைப் பதிப்பித்து வெளியிட்டார். இந் நூலில் இவர் [[வரலாறு]], [[அறிவியல்]], தெலுங்கு மொழி, [[கணிதம்]], [[வானியல்]], கவின்கலை உள்ளிட்ட தலைப்புகளில் 40 கட்டுரைகளை இவர் எழுதியிருந்தார். தனது 46 ஆம் அகவையில் இவர் காலமானார்.
'''குமாரராசு வெங்கட லட்சுமண ராவு''' ({{lang-te|కొమర్రాజు వెంకట లక్ష్మణరావు}}) இந்தியாவைச் சேரந்த வரலாற்றாளர்.<ref>[http://www.worldcat.org/title/komarraju-venkata-laksmanaravu/oclc/29257146 Komarraju Venkata lakṣmaṇaravu by Akkiraju Ramapatiravu,Visalandhra Publishing house, Vijayawada 1978]</ref><ref>Komarraju Venkata Lakshmana Rao: G.Krishna, Life and Mission in Life Series, International Telugu Institute, Hyderabad, 1984.</ref> இவர் "ஆந்திர விஞ்ஞான சர்வாஸ்வம்" என்ற பெயரிலான மூன்று தொகுதிகள் கொண்ட கலைக்களஞ்சியம் போன்ற நூலைப் பதிப்பித்து வெளியிட்டார். இந் நூலில் இவர் [[வரலாறு]], [[அறிவியல்]], தெலுங்கு மொழி, [[கணிதம்]], [[வானியல்]], கவின்கலை உள்ளிட்ட தலைப்புகளில் 40 கட்டுரைகளை இவர் எழுதியிருந்தார். தனது 46 ஆம் அகவையில் இவர் காலமானார்.


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
வரிசை 10: வரிசை 10:
[[பகுப்பு:தெலுங்கு மக்கள்]]
[[பகுப்பு:தெலுங்கு மக்கள்]]
[[பகுப்பு:இந்திய வரலாற்றாளர்கள்]]
[[பகுப்பு:இந்திய வரலாற்றாளர்கள்]]
[[பகுப்பு:கிருஷ்ணா மாவட்ட நபர்கள்]]

17:02, 27 ஏப்பிரல் 2019 இல் கடைசித் திருத்தம்

குமாரராசு வெங்கட லட்சுமண ராவு

குமாரராசு வெங்கட லட்சுமண ராவு (தெலுங்கு: కొమర్రాజు వెంకట లక్ష్మణరావు) இந்தியாவைச் சேரந்த வரலாற்றாளர்.[1][2] இவர் "ஆந்திர விஞ்ஞான சர்வாஸ்வம்" என்ற பெயரிலான மூன்று தொகுதிகள் கொண்ட கலைக்களஞ்சியம் போன்ற நூலைப் பதிப்பித்து வெளியிட்டார். இந் நூலில் இவர் வரலாறு, அறிவியல், தெலுங்கு மொழி, கணிதம், வானியல், கவின்கலை உள்ளிட்ட தலைப்புகளில் 40 கட்டுரைகளை இவர் எழுதியிருந்தார். தனது 46 ஆம் அகவையில் இவர் காலமானார்.

மேற்கோள்கள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Komarraju Venkata Lakshmana Rao
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. Komarraju Venkata lakṣmaṇaravu by Akkiraju Ramapatiravu,Visalandhra Publishing house, Vijayawada 1978
  2. Komarraju Venkata Lakshmana Rao: G.Krishna, Life and Mission in Life Series, International Telugu Institute, Hyderabad, 1984.