சிஸ்டீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Appearance
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Xqbot (பேச்சு | பங்களிப்புகள்) சி r2.7.2) (தானியங்கிமாற்றல்: zh-min-nan:Cystein; மேலோட்டமான மாற்றங்கள் |
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: sl:Cistein |
||
வரிசை 87: | வரிசை 87: | ||
[[ru:Цистеин]] |
[[ru:Цистеин]] |
||
[[sk:Cysteín]] |
[[sk:Cysteín]] |
||
[[sl:Cistein]] |
|||
[[sr:Cistein]] |
[[sr:Cistein]] |
||
[[sv:Cystein]] |
[[sv:Cystein]] |
14:46, 4 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
சிஸ்டீன்
| |||
வேறு பெயர்கள்
2-அமினோ-3-மெர்காப்டோ புரோபநோயிக் அமிலம்
| |||
இனங்காட்டிகள் | |||
52-90-4 | |||
ChEMBL | ChEMBL54943 | ||
ChemSpider | 574 (Racemic) 5653 (L-form) | ||
EC number | 200-158-2 | ||
யேமல் -3D படிமங்கள் | Image Image | ||
KEGG | D00026 | ||
பப்கெம் | 5862 | ||
| |||
UNII | K848JZ4886 | ||
பண்புகள் | |||
C3H7NO2S | |||
வாய்ப்பாட்டு எடை | 121.15 g·mol−1 | ||
தோற்றம் | வெண்மையான படிகங்கள் (அ) பொடி | ||
உருகுநிலை | 240 °C (சிதைதல்) | ||
கரையும் | |||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
சிஸ்டீன் (Cysteine) [குறுக்கம்: Cys (அ) C][1] என்னும் அமினோ அமிலம் ஒரு ஆல்ஃபா- அமினோ அமிலமாகும். இதனுடைய வாய்பாடு: HO2CCH(NH2)CH2SH. இது ஒரு அத்தியாவசியமற்ற அமினோ அமிலமாகும். இது விலங்குகளினால்/மனிதர்களால் தயாரிக்கப்படக்கூடியது. இதன் குறிமுறையன்கள்: UGU மற்றும் UGC. மின் முனைவற்ற தயோல் தொகுதியை பக்கத் தொடராக கொண்டுள்ளதால், சிஸ்டீன் அமினோ அமிலமானது நீர்தவிர்க்கும் அமினோ அமிலமாகக் கருதப்படுகிறது.
கவனிக்க: சிஸ்டைன் என்னும் "இருபடி அமினோ அமிலம்", இரண்டு சிஸ்டீன் அமினோ அமிலங்கள் ஆக்சிஜனேற்றம் அடைவதனால் உருவாகும் இருசல்பைடு ஈதல் பிணைப்பைக் கொண்டது.
மேற்கோள்கள்
- ↑ IUPAC-IUBMB Joint Commission on Biochemical Nomenclature. "Nomenclature and Symbolism for Amino Acids and Peptides". Recommendations on Organic & Biochemical Nomenclature, Symbols & Terminology etc. பார்க்கப்பட்ட நாள் 2007-05-17.