சிஸ்டீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Appearance
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 41 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
சி தானியங்கிஇணைப்பு category உணவுச் சேர்பொருட்கள் |
||
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 56: | வரிசை 56: | ||
== மேற்கோள்கள் == |
== மேற்கோள்கள் == |
||
{{reflist}} |
{{reflist}} |
||
{{அமினோ அமிலங்கள்}} |
|||
[[பகுப்பு:அமினோ அமிலங்கள்]] |
[[பகுப்பு:அமினோ அமிலங்கள்]] |
||
[[பகுப்பு:உணவுச் சேர்பொருட்கள்]] |
09:39, 27 மார்ச்சு 2017 இல் கடைசித் திருத்தம்
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
சிஸ்டீன்
| |||
வேறு பெயர்கள்
2-அமினோ-3-மெர்காப்டோ புரோபநோயிக் அமிலம்
| |||
இனங்காட்டிகள் | |||
52-90-4 | |||
ChEMBL | ChEMBL54943 | ||
ChemSpider | 574 (Racemic) 5653 (L-form) | ||
EC number | 200-158-2 | ||
யேமல் -3D படிமங்கள் | Image Image | ||
KEGG | D00026 | ||
பப்கெம் | 5862 | ||
| |||
UNII | K848JZ4886 | ||
பண்புகள் | |||
C3H7NO2S | |||
வாய்ப்பாட்டு எடை | 121.15 g·mol−1 | ||
தோற்றம் | வெண்மையான படிகங்கள் (அ) பொடி | ||
உருகுநிலை | 240 °C (சிதைதல்) | ||
கரையும் | |||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
சிஸ்டீன் (Cysteine) [குறுக்கம்: Cys (அ) C][1] என்னும் அமினோ அமிலம் ஒரு ஆல்ஃபா- அமினோ அமிலமாகும். இதனுடைய வாய்பாடு: HO2CCH(NH2)CH2SH. இது ஒரு அத்தியாவசியமற்ற அமினோ அமிலமாகும். இது விலங்குகளின் உடலிலும் மனிதர்களின் உடலிலும் விளைகின்ற ஒன்று. இதன் குறிமுறையன்கள்: UGU மற்றும் UGC. மின் முனைவற்ற தயோல் தொகுதியை பக்கத் தொடராக கொண்டுள்ளதால், சிஸ்டீன் அமினோ அமிலமானது நீர்நாட்டமுள்ள அமினோ அமிலமாகக் கருதப்படுகிறது.
கவனிக்க: சிஸ்டைன் என்னும் "இருபடி அமினோ அமிலம்", இரண்டு சிஸ்டீன் அமினோ அமிலங்கள் ஆக்சிசனேற்றம் அடைவதனால் உருவாகும் இருசல்பைடு ஈதல் பிணைப்பைக் கொண்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ IUPAC-IUBMB Joint Commission on Biochemical Nomenclature. "Nomenclature and Symbolism for Amino Acids and Peptides". Recommendations on Organic & Biochemical Nomenclature, Symbols & Terminology etc. பார்க்கப்பட்ட நாள் 2007-05-17.