உள்ளடக்கத்துக்குச் செல்

அச்சாம் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.1
 
(பயனரால் செய்யப்பட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 3: வரிசை 3:
'''அச்சாம் மாவட்டம்''' (Achham District) ({{lang-ne|अछाम जिल्ला|अछाम जिल्ला}}{{Audio|Achham.ogg|Listen}}) தூர-மேற்கு [[நேபாளம்|நேபாள]] பிராந்தியத்தில், [[நேபாள மாநில எண் 7|மாநில எண் 7]]-இல் சேத்தி மண்டலத்தில் அமைந்த மாவட்டமாகும். இந்த மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் நகரம் ''மங்கள்சென்'' ஆகும்.
'''அச்சாம் மாவட்டம்''' (Achham District) ({{lang-ne|अछाम जिल्ला|अछाम जिल्ला}}{{Audio|Achham.ogg|Listen}}) தூர-மேற்கு [[நேபாளம்|நேபாள]] பிராந்தியத்தில், [[நேபாள மாநில எண் 7|மாநில எண் 7]]-இல் சேத்தி மண்டலத்தில் அமைந்த மாவட்டமாகும். இந்த மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் நகரம் ''மங்கள்சென்'' ஆகும்.


அச்சாம் மாவட்டத்தின் பரப்பளவு 1692 சதுர கிலோ மீட்டர் ஆகும். 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இதன் மொத்த மக்கள் தொகை 2,57,477 ஆகும். <ref name="National Population and Housing Census 2011(National Report)">{{cite news|title=National Population and Housing Census 2011(National Report)|url=http://cbs.gov.np/wp-content/uploads/2012/11/National%20Report.pdf|accessdate=November 2012|agency=Government of Nepal|publisher=[[Central Bureau of Statistics (Nepal)|Central Bureau of Statistics]]|date=November 2012|ref=Central Bureau of Statistics}}</ref>
அச்சாம் மாவட்டத்தின் பரப்பளவு 1692 சதுர கிலோ மீட்டர் ஆகும். 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இதன் மொத்த மக்கள் தொகை 2,57,477 ஆகும். <ref name="National Population and Housing Census 2011(National Report)">{{cite news|title=National Population and Housing Census 2011(National Report)|url=http://cbs.gov.np/wp-content/uploads/2012/11/National%20Report.pdf|accessdate=November 2012|agency=Government of Nepal|publisher=[[Central Bureau of Statistics (Nepal)|Central Bureau of Statistics]]|date=November 2012|ref=Central Bureau of Statistics|archivedate=2013-04-18|archiveurl=https://web.archive.org/web/20130418041642/http://cbs.gov.np/wp-content/uploads/2012/11/National%20Report.pdf|deadurl=}}</ref>


==புவியியல் மற்றும் தட்ப வெப்பம்==
==புவியியல் மற்றும் தட்ப வெப்பம்==

16:26, 11 செப்டெம்பர் 2022 இல் கடைசித் திருத்தம்

நேபாள நாட்டின் மாநில எண் 7-இல் அச்சாம் மாவட்டத்தின் அமைவிடம்

அச்சாம் மாவட்டம் (Achham District) (நேபாளி: अछाम जिल्लाListen) தூர-மேற்கு நேபாள பிராந்தியத்தில், மாநில எண் 7-இல் சேத்தி மண்டலத்தில் அமைந்த மாவட்டமாகும். இந்த மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் நகரம் மங்கள்சென் ஆகும்.

அச்சாம் மாவட்டத்தின் பரப்பளவு 1692 சதுர கிலோ மீட்டர் ஆகும். 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இதன் மொத்த மக்கள் தொகை 2,57,477 ஆகும். [1]

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்

[தொகு]
அச்சாம் மாவட்டத்தின் கிராம வளர்ச்சி குழுக்களின் வரைபடம்

இம்மாவட்டத்தில் அறுபத்தி மூன்று கிராம வளர்ச்சிக் குழுக்கள் அமைந்துள்ளது.

நேபாள புவியியல் மற்றும் தட்ப வெப்பம்[2] உயரம் பரப்பளவு  %
Upper Tropical climate 300 - 1,000 மீட்டர்
1,000 - 3,300 அடி
27.4%
Subtropics 1,000 - 2,000 மீட்டர்
3,300 - 6,600 அடி
58.3%
Temperate climate 2,000 - 3,000 மீட்டர்
6,400 - 9,800 அடி
12.2%
Subalpine 3,000 - 4,000 மீட்டர்கள்
9,800 - 13,100 அடிகள்
 1.0%

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "National Population and Housing Census 2011(National Report)". Government of Nepal. Central Bureau of Statistics. November 2012 இம் மூலத்தில் இருந்து 2013-04-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130418041642/http://cbs.gov.np/wp-content/uploads/2012/11/National%20Report.pdf. பார்த்த நாள்: November 2012. 
  2. The Map of Potential Vegetation of Nepal - a forestry/agroecological/biodiversity classification system (PDF), . Forest & Landscape Development and Environment Series 2-2005 and CFC-TIS Document Series No.110., 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 87-7903-210-9, பார்க்கப்பட்ட நாள் Nov 22, 2013

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அச்சாம்_மாவட்டம்&oldid=3512652" இலிருந்து மீள்விக்கப்பட்டது