உள்ளடக்கத்துக்குச் செல்

ஆகத்து 8: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up using AWB
(11 பயனர்களால் செய்யப்பட்ட 21 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{வார்ப்புரு:AugustCalendar}}
{{AugustCalendar}}
{{நாள்|August 8}}
'''ஆகஸ்ட் 8''' [[கிரிகோரியன் ஆண்டு|கிரிகோரியன் ஆண்டின்]] 220வது நாளாகும். [[நெட்டாண்டு]]களில் 221வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 145 நாட்கள் உள்ளன.


== நிகழ்வுகள் ==
== நிகழ்வுகள் ==
*[[1503]] – [[இசுக்காட்லாந்து இராச்சியம்|இசுக்காட்லாந்து]] மன்னர் நான்காம் யேம்சு இங்கிலாந்து மன்னர் ஏழாம் என்றியின் மகள் மார்கரெட்டை [[எடின்பரோ]]வில் திருமணம் செய்தார்.
* [[1509]] - [[கிருஷ்ணதேவராயன்]] [[விஜயநகரப் பேரரசு|விஜயநகரப் பேரரசின்]] மன்னனாக முடிசூடினான். இவனது ஆட்சிக் காலமே பேரரசின் மிக உயர்ந்த நிலை ஆகக் கருதப்படுகிறது.
*[[1509]] – [[கிருஷ்ணதேவராயன்]] [[விஜயநகரப் பேரரசு|விஜயநகரப் பேரரசராக]] [[சித்தூர்|சித்தூரில்]] முடிசூடினார். இவரது ஆட்சிக் காலமே பேரரசின் மிக உயர்ந்த நிலை ஆகக் கருதப்படுகிறது.
* [[1768]] - [[ஜேம்ஸ் குக்]] தனது கடற்பயணத்தை பிளைமவுத்தில் இருந்து ஆரம்பித்தான்.
*[[1588]] – [[இங்கிலாந்து|இங்கிலாந்தைக்]] கைப்பற்றும் முயற்சியில் மேற்கொள்ளப்பட்ட [[எசுப்பானிய பெரும் கடற்படையெடுப்பு]] முடிவுக்கு வந்தது.
* [[1848]] - [[மாத்தளை கிளர்ச்சி]]: [[இலங்கை]]யில் [[பிரித்தானியர்|பிரித்தானியருக்கு]] எதிராக கிளர்ச்சி செய்த [[வீரபுரன் அப்பு]] தூக்கிலிடப்பட்டான்.
*[[1648]] – முதலாம் இப்ராகிமுக்குப் பின்னர் [[உதுமானியப் பேரரசு|உதுமானியப் பேரரசராக]] நான்காம் மெகுமெது முடி சூடினார்.
* [[1863]] - [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: [[டென்னசி]]யின் இராணுவ ஆளுநர் [[அண்ட்ரூ ஜோன்ச்ன்]] தனது தனிப்பட்ட அடிமைகளை விடுவித்தான். இந்நாள் [[20ம் நூற்றாண்டு|20ம் நூற்றாண்டின்]] ஆரம்பத்தில் டென்னசியின் [[ஆபிரிக்க அமெரிக்கர்]]களினால் விடுமுறையாகக் கொண்டாடப்பட்டது.
*[[1848]] – [[மாத்தளை கிளர்ச்சி]]: [[இலங்கை]]யில் [[பிரித்தானியர்|பிரித்தானியருக்கு]] எதிராக கிளர்ச்சி செய்த [[வீரபுரன் அப்பு]] தூக்கிலிடப்பட்டான்.
* [[1908]] - [[ரைட் சகோதரர்கள்|வில்பர் ரைட்]] தனது முதலாவது வான்பயணத்தை [[பிரான்ஸ்|பிரான்சில்]] "லெ மான்ஸ்" என்ற இடத்தில் மேற்கொண்டார்.
*[[1863]] – [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: [[கெட்டிசுபெர்க்கு சண்டை]]யில் தோல்வியடைந்த இராணுவத் தளபதி [[ராபர்ட் ஈ. லீ]] தனது பதவியைத் துறப்பதாக [[அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு|அமெரிக்கக் கூட்டமைப்பு]]த் தலைவர் [[ஜெபர்சன் டேவிஸ்|ஜெபர்சன் டேவிசிற்கு]]க் கடிதம் எழுதினார். தலைவர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.
* [[1942]] - [[இந்திய காங்கிரஸ்]] [[பம்பாய்|பம்பாயில்]] கூட்டிய மாநாட்டில் [[வெள்ளையனே வெளியேறு]] என்னும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
*[[1876]] – [[தாமசு ஆல்வா எடிசன்]] மிமியோகிராஃப் என்ற பதிவு செய்யும் இயந்திரத்தைக் கண்டுபிடித்தார்.
* [[1945]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[சோவியத்|சோவியத் ஒன்றியம்]] [[ஜப்பான்]] மீது போரை அறிவித்து மன்சூரியா நகரினுள் ஊடுருவியது.
*[[1908]] – [[ரைட் சகோதரர்கள்|வில்பர் ரைட்]] தனது முதலாவது வான்பயணத்தை [[பிரான்ஸ்|பிரான்சில்]] "லெ மான்ஸ்" என்ற இடத்தில் மேற்கொண்டார். இதுவே ரைட் சகோதரர்களின் முதலாவது வான் பயணமாகும்.
* [[1945]] - [[ஐநா]] சாசனம் [[ஐக்கிய அமெரிக்கா]]வினால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஐநாவில் இணைந்த மூன்றாவது நாடு இதுவாகும்.
*[[1919]] &ndash; [[ஆப்கானித்தான்|ஆப்கானித்தானுக்கும்]], ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையே [[துராந்து எல்லைக்கோடு]] தொடர்பாக உடன்பாடு எட்டப்பட்டது.<ref>{{cite web|url=http://encyclopedia2.thefreedictionary.com/Anglo-Afghan+Treaties+and+Agreements+of+the+19th+and+20th+Centuries|title=Anglo-Afghan Treaties and Agreements of the 19th and 20th Centuries|publisher=}}</ref>
* [[1947]] - [[பாகிஸ்தான்|பாகிஸ்தானின்]] [[தேசியக் கொடி]] அங்கீகாரம் பெற்றது.
*[[1929]] &ndash; ''கிராஃப் செப்பலின்'' என்ற [[செருமனி|செருமானிய]] போர்க் கப்பல் உலகைச் சுற்றும் தனது பயணத்தை ஆரம்பித்தது.
* [[1963]] - [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] இடம்பெற்ற பெரும் [[தொடருந்து]]க் கொள்ளையில் 15 பேரடங்கிய கொள்ளையர் குழு 2.6 மில்லியன் [[ஸ்டேர்லிங் பவுன்]] பணத்தைக் கொள்ளையடித்தது.
*[[1942]] &ndash; [[இந்திய தேசிய காங்கிரசு]] [[பம்பாய்|பம்பாயில்]] கூட்டிய மாநாட்டில் [[வெள்ளையனே வெளியேறு இயக்கம்]] ஆரம்பிக்கப்பட்டது.
* [[1967]] - [[ஆசியான்]] அமைப்பு உருவாக்கப்பட்டது.
*[[1945]] &ndash; [[நியூரம்பெர்க் தீர்ப்பாயம்|நியூரம்பெர்க் தீர்ப்பாயத்தின்]] விதிமுறைகளை நிர்ணயிக்க பிரான்சு, ஐக்கிய இராச்சியம், சோவியத் ஒன்றியம், அமெரிக்கா ஆகிய நாடுகள் இலண்டனில் கூடின.
* [[1973]] - [[தென் கொரியா|தென் கொரிய]] அரசியல்வாதி (பின்னர் தென் கொரிய அதிபர்) [[கின் டாய்-ஜுங்]] கடத்தப்பட்டார்.
*[[1947]] &ndash; [[பாகிஸ்தான்|பாக்கித்தானின்]] [[தேசியக் கொடி]] அங்கீகரிக்கப்பட்டது.
* [[1974]] - [[வாட்டர்கேட் ஊழல்]]: [[ஐக்கிய அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்க]] [[ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள்|அதிபர்]] [[ரிச்சார்ட் நிக்சன்]] தனது பதவியைத் துறப்பதாக அறிவித்தார்.
*[[1963]] &ndash; [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] இடம்பெற்ற பெரும் [[தொடருந்து]]க் கொள்ளையில் 15 பேரடங்கிய கொள்ளையர் குழு [[பிரித்தானிய பவுண்டு|£]] 2.6 மில்லியன் பணத்தைக் கொள்ளையடித்தது.
* [[1988]] - [[மியான்மார்|மியான்மாரில்]] [[மக்களாட்சி]]யை வலியுறுத்தி [[8888 எழுச்சி]] நிகழ்ந்தது.
*[[1967]] &ndash; [[தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு]] (ஆசியான்) அமைப்பு [[இந்தோனேசியா]], [[மலேசியா]], [[பிலிப்பீன்சு]], [[சிங்கப்பூர்]], [[தாய்லாந்து]] ஆகிய இணைந்து உருவாக்கப்பட்டது.
* [[1989]] - ஓர் இரகசிய இராணுவ விண்வெளித் திட்டத்தை முன்னெடுத்து [[நாசா]] [[கொலம்பியா விண்ணோடம்|கொலம்பியா விண்ணோடத்தை]] விண்ணுக்கு அனுப்பியது.
*[[1973]] &ndash; [[தென் கொரியா|தென் கொரிய]] அரசியல்வாதி (பின்னர் தென் கொரிய அரசுத்தலைவர்) [[கிம் டாய் ஜுங்]] கடத்தப்பட்டார்.
* [[1990]] - [[ஈராக்]] [[குவெய்த்]]தைக் கைப்பற்றி அதனைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது.
*[[1974]] &ndash; வாட்டர்கேட் ஊழல்: அமெரிக்க [[ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள்|அரசுத்தலைவர்]] [[ரிச்சார்ட் நிக்சன்]] தேசிய தொலைக்காட்சியில் தோன்றி அடுத்த நாள் முதள் தனது பதவியைத் துறக்கவிருப்பதாக அறிவித்தார்.
* [[1992]] - [[யாழ்ப்பாணம்]], [[அராலி]]யில் இடம்பெற்ற [[கண்ணிவெடி]]த் தாக்குதலில் [[இலங்கை]] இராணுவ வட பிராந்தியத் தளபதி கொப்பேக்கடுவ கொல்லப்பட்டார்.
*[[1988]] &ndash; [[மியான்மர்|பர்மா]]வில் [[ரங்கூன்]] நகரில் [[மக்களாட்சி]]யை வலியுறுத்தி எழுச்சி நிகழ்ந்தது. [[செப்டம்பர் 18]] இல் இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் இறந்ததை அடுத்து இவ்வார்ப்பாட்டம் முடிவுக்கு வந்தது.
* [[2000]] - [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: [[அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு|கூட்டமைப்பினரின்]] [[எச். எல். ஹன்லி]] என்ற நீர்மூழ்கிக் கப்பல் 136 ஆண்டுகளுக்குப் பின்னர் கடலினுள் இருந்து வெளியே எடுக்கப்பட்டது.
*[[1989]] &ndash; ஓர் இரகசிய இராணுவ விண்வெளித் திட்டத்தை முன்னெடுத்து [[நாசா]] [[கொலம்பியா விண்ணோடம்|கொலம்பியா விண்ணோடத்தை]] விண்ணுக்கு அனுப்பியது.
* [[2006]] - [[திருகோணமலை]]க்கு [[வடக்கு|வடக்கே]] வெல்வெறிப் பகுதியில் [[கிளைமோர்]] தாக்குதலில் 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
*[[1990]] &ndash; [[ஈராக்]] [[குவெய்த்]]தைக் கைப்பற்றி அதனைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது. சில நாட்களில் [[வளைகுடாப் போர்]] ஆரம்பமானது.
* [[2007]] - [[நாசா]] விண்வெளி ஆய்வு மையம் [[என்டெவர் விண்ணோடம்|என்டெவர் விண்ணோடத்தை]] கிறிஸ்டினா மெக்காலீப் என்ற ஆசிரியர் உட்பட ஏழு விண்வெளி வீரர்களுடன் [[அனைத்துலக விண்வெளி நிலையம்|அனைத்துலக விண்வெளி நிலையத்திற்கு]] [[கென்னடி விண்வெளி மையம்|கென்னடி விண்வெளி மையத்தில்]] இருந்து வெற்றிகரமாகச் செலுத்தியது.
*[[1991]] &ndash; அக்காலத்தில் மிக உயர்ந்த அமைப்பு [[வார்சாவா]] வானொலித் தொலைத்தொடர்பு கோபுரம் இடிந்து வீழ்ந்தது.
*[[1992]] &ndash; [[யாழ்ப்பாணம்]], [[அராலி]]யில் இடம்பெற்ற [[கண்ணிவெடி]]த் தாக்குதலில் [[இலங்கை]] இராணுவ வட பிராந்தியத் தளபதி கொப்பேக்கடுவ கொல்லப்பட்டார்.
*[[1993]] &ndash; [[குவாம்|குவாமில்]] இடம்பெற்ற 7.8 அளவு [[நிலநடுக்கம்|நிலநடுக்கத்தில்]] பெரும் சேதம் ஏற்பட்டது, 71 பேர் காயமடைந்தனர்.
*[[1998]] &ndash; [[ஆப்கானித்தான்]] [[மசார் ஈ சரீப்]] நகரில் [[ஈரான்]] தூதரகம் [[தாலிபான்]]களால் தாக்கப்பட்டதில் பத்து தூதரக அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
*[[2000]] &ndash; [[அமெரிக்க உள்நாட்டுப் போர்|அமெரிக்க உள்நாட்டுப் போரில்]] மூழ்கிய [[அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு|அமெரிக்க கூட்டமைப்பின்]] ''எச்.எல்.ஹன்லி'' என்ற நீர்மூழ்கிக் கப்பல் 136 ஆண்டுகளுக்குப் பின்னர் கடலினுள் இருந்து வெளியே எடுக்கப்பட்டது.
*[[2006]] &ndash; [[திருகோணமலை]]க்கு [[வடக்கு|வடக்கே]] வெல்வெறிப் பகுதியில் [[கிளைமோர்]] தாக்குதலில் 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
*[[2008]] &ndash; [[சீனா]], [[பெய்ஜிங்]] நகரில் [[2008 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|29-வது ஒலிம்பிக் போட்டிகள்]] ஆரம்பமாயின.
*[[2008]] &ndash; போலந்தின் [[கிராக்கோவ்]]வில் இருந்து [[செக் குடியரசு]] [[பிராகா]] நோக்கிச் சென்ற யூரோசிட்டி விரைவுத் தொடர் வண்டி செக் குடியரசில் விபத்துக்குள்ளானதில் எட்டுப் பேர் உயிரிழந்தனர், 64 பேர் காயமடைந்தனர்.
*[[2010]] &ndash; [[சீனா]]வில் [[கான்சு]] மாகாணத்தில் வெள்ளப்பெருக்கு, மற்றும் மண்சரிவில் சிக்கி 1,400 பேர் உயிரிழந்தனர்.
*[[2014]] &ndash; [[மேற்கு ஆபிரிக்காவில் எபோலா நோய்ப் பரவல், 2014|மேற்கு ஆபிரிக்காவில் எபோலா நோய்ப் பரவல்]] தொடர்பாக [[உலக சுகாதார அமைப்பு]] பன்னாட்டு அளவில் பொதுநல அவசரகால நிலையை அறிவித்தது.
*[[2016]] &ndash; [[பாக்கித்தான்]] [[குவெட்டா]]வில் அரச மருத்துவமனை ஒன்றில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 70 முதல் 94 பேர் வரை கொல்லப்பட்டனர்.


== பிறப்புகள் ==
== பிறப்புக்கள் ==
<!--Do not add yourself or people without Wikipedia articles to this list. No red links, please. -->
* [[1924]] - [[அ. ந. கந்தசாமி]], ஈழத்து முற்போக்கு எழுத்தாளர் (இ. [[1968]])
*[[1170]] &ndash; [[புனித தோமினிக்]], புனிதர், [[தொமினிக்கன் சபை]] நிறுவனர் (இ. [[1221]])
* [[1927]] - [[எஸ். வரலட்சுமி]], நடிகை, பாடகி (இ. [[2009]])
*[[1705]] &ndash; [[கூசுத்தாவ் விலெம் வொன் இமோவ்]], இலங்கையின் ஒல்லாந்த ஆளுனர் (இ. [[1750]])
* [[1941]] - [[டிரோன் பர்னான்டோ]], [[இலங்கை]] அரசியல்வாதி (இ. [[2008]])
*[[1873]] &ndash; [[அழகசுந்தரம்]], இலங்கைத் தமிழறிஞர் (இ. [[1941]])
* [[1948]] - [[ஸ்வெட்லானா சவீத்ஸ்கயா]], [[ரஷ்யா|ரஷ்ய]] விண்வெளி வீராங்கனை
*[[1884]] &ndash; [[சாரா டீஸ்டேல்]], அமெரிக்கக் கவிஞர், கல்வியாளர் (இ. [[1933]])
* [[1981]] - [[ரொஜர் ஃபெடரர்]], [[சுவிட்சர்லாந்து]] [[டென்னிஸ்]] வீரர்
*[[1901]] &ndash; [[எர்னஸ்ட் லாரன்சு]], [[இயற்பியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (இ. [[1958]])
* [[1991]] - [[கோபி கிருஷ்ணன்]], [[இந்தியா]]
*[[1902]] &ndash; [[பால் டிராக்]], [[இயற்பியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற ஆங்கிலேய-அமெரிக்க இயற்பியலாளர் (இ. [[1984]])
*[[1909]] &ndash; [[சார்ல்ஸ் லிட்டில்டன்]], நியூசிலாந்தின் 9வது ஆளுநர், துடுப்பாட்ட வீரர் (இ. [[1977]])
*[[1921]] &ndash; [[உலிமிரி இராமலிங்கசுவாமி]], இந்திய நோயியலாளர் (இ. [[2001]])
*[[1924]] &ndash; [[அ. ந. கந்தசாமி]], ஈழத்து முற்போக்கு எழுத்தாளர் (இ. [[1968]])
*[[1927]] &ndash; [[வி. எஸ். துரைராஜா]], இலங்கைக் கட்டிடக் கலைஞர், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் (இ. [[2011]])
*[[1931]] &ndash; [[உரோசர் பென்ரோசு]], ஆங்கிலேய இயற்பியலாளர், கணிதவியலாளர், மெய்யியலாளர்
*[[1940]] &ndash; [[திலீப் சர்தேசாய்]], [[அருச்சுனா விருது]] பெற்ற இந்தியத் துடுப்பாளர் (இ. [[2007]])
*[[1941]] &ndash; [[டிரோன் பர்னான்டோ]], இலங்கை அரசியல்வாதி (இ. [[2008]])
*[[1941]] &ndash; [[கோயம்புத்தூர் கிருஷ்ணாராவ் பிரகலாத்]], இந்திய வணிகத்துறைப் பேராசிரியர் (இ. [[2010]])
*[[1948]] &ndash; [[சிவெத்லானா சவீத்சுக்கயா]], உருசிய விண்வெளி வீராங்கனை
*[[1951]] &ndash; [[முகம்மது முர்சி]], எகிப்தின் 5வது அரசுத்தலைவர்
*[[1952]] &ndash; [[சோ. தர்மன்]], தமிழக எழுத்தாளர்
*[[1974]] &ndash; [[மஞ்சுள் பார்கவா]], கனடிய-அமெரிக்க கணிதவியலாளர்
*[[1977]] &ndash; [[முகம்மது வசீம்]], பாக்கித்தானித் துடுப்பாளர்
*[[1981]] &ndash; [[ரொஜர் பெடரர்]], சுவிட்சர்லாந்து டென்னிசு வீரர்
*[[1990]] &ndash; [[கேன் வில்லியம்சன்]], நியூசிலாந்துத் துடுப்பாளர்
<!--Do not add yourself or people without Wikipedia articles to this list. No red links, please. -->


== இறப்புகள் ==
== இறப்புகள் ==
* [[1996]] - [[நெவில் மொட்]], [[நோபல் பரிசு]] பெற்றவர் (பி. [[1905]])
*[[117]] &ndash; [[திராயான்]], உரோமைப் பேரரசர் (பி. [[53]])
*[[1909]] &ndash; [[மேரி மக்கிலொப்]], ஆத்திரேலியக் கத்தோலிக்கப் புனிதர் (பி. [[1842]])
*[[1916]] &ndash; [[யமஹா, டொரகுசு]], சப்பானியத் தொழிலதிபர் (பி. [[1851]])
*[[1946]] &ndash; [[உமையாள்புரம் சுவாமிநாத ஐயர்]], கருநாடக இசைக் கலைஞர் (பி. [[1867]])
*[[1998]] &ndash; [[அன்னா ஜேன் ஆரிசன்]], அமெரிக்க வேதியியலாளர் (பி. [[1912]])
*[[2000]] &ndash; [[எஸ். நிஜலிங்கப்பா]], கர்நாடக அரசியல்வாதி (பி. [[1902]])
*[[2000]] &ndash; [[கா. கைலாசநாதக் குருக்கள்]], ஈழத்துத் தமிழறிஞர், பேராசிரியர் (பி. [[1921]])
*[[2016]] &ndash; [[ஜோதிலட்சுமி]], தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி. [[1948]])
<!--Do not add people without Wikipedia articles to this list. -->


== சிறப்பு நாள் ==
== சிறப்பு நாள் ==
*[[தந்தையர் தினம்]] ([[மங்கோலியா]], [[சீனக் குடியரசு]])

* போர்நிறுத்த நாள் ([[ஈராக்கிய குர்திஸ்தான்]])
* பன்னாட்டுப் பூனை நாள்


== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==
{{commons|August 8|ஆகத்து 8}}
*[http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/august/8 ''பிபிசி'': இந்த நாளில்]
* {{cite web |url=http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/august/8 |title=இன்றைய நாளில் |publisher=பிபிசி}}
*[http://www.nytimes.com/learning/general/onthisday/20060808.html நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்]
* [http://www1.sympatico.ca/cgi-bin/on_this_day?mth=Aug&day=8 கனடா இந்த நாளில்]
* [https://learning.blogs.nytimes.com/on-this-day/august-8/ நியூயார்க் டைம்சு: இன்றைய நாளில்]
* {{cite web |url=https://www.onthisday.com/events/august/8 |title=ஆகத்து 8 வரலாற்று நிகழ்வுகள் |publisher=OnThisDay.com}}


----
----



{{நாட்கள்}}
{{நாட்கள்}}
[[பகுப்பு:ஆகஸ்டு]]


[[பகுப்பு:ஆகத்து]]
[[af:8 Augustus]]
[[பகுப்பு:ஆண்டின் நாட்கள்]]
[[an:8 d'agosto]]
[[ar:ملحق:8 أغسطس]]
[[arz:8 اغسطس]]
[[ast:8 d'agostu]]
[[az:8 avqust]]
[[bat-smg:Rogpjūtė 8]]
[[bcl:Agosto 8]]
[[be:8 жніўня]]
[[be-x-old:8 жніўня]]
[[bg:8 август]]
[[bn:আগস্ট ৮]]
[[bpy:আগষ্ট ৮]]
[[br:8 Eost]]
[[bs:8. august]]
[[bug:8 Agustus]]
[[ca:8 d'agost]]
[[ceb:Agosto 8]]
[[ckb:٨ی ئاب]]
[[co:8 d'aostu]]
[[cs:8. srpen]]
[[csb:8 zélnika]]
[[cv:Çурла, 8]]
[[cy:8 Awst]]
[[da:8. august]]
[[de:8. August]]
[[diq:8 Tebaxe]]
[[dv:އޮގަސްޓު 8]]
[[el:8 Αυγούστου]]
[[en:August 8]]
[[eo:8-a de aŭgusto]]
[[es:8 de agosto]]
[[et:8. august]]
[[eu:Abuztuaren 8]]
[[fa:۸ اوت]]
[[fi:8. elokuuta]]
[[fiu-vro:8. põimukuu päiv]]
[[fo:8. august]]
[[fr:8 août]]
[[frp:8 oût]]
[[fur:8 di Avost]]
[[fy:8 augustus]]
[[ga:8 Lúnasa]]
[[gan:8月8號]]
[[gd:8 an Lùnasdal]]
[[gl:8 de agosto]]
[[gu:ઓગસ્ટ ૮]]
[[gv:8 Luanistyn]]
[[he:8 באוגוסט]]
[[hi:८ अगस्त]]
[[hif:8 August]]
[[hr:8. kolovoza]]
[[ht:8 out]]
[[hu:Augusztus 8.]]
[[hy:Օգոստոսի 8]]
[[ia:8 de augusto]]
[[id:8 Agustus]]
[[ie:8 august]]
[[ilo:Agosto 8]]
[[io:8 di agosto]]
[[is:8. ágúst]]
[[it:8 agosto]]
[[ja:8月8日]]
[[jv:8 Agustus]]
[[ka:8 აგვისტო]]
[[kab:8 ɣuct]]
[[kk:8 тамыз]]
[[kl:Aggusti 8]]
[[kn:ಆಗಸ್ಟ್ ೮]]
[[ko:8월 8일]]
[[ksh:8. Aujußß]]
[[ku:8'ê gelawêjê]]
[[kv:8 моз]]
[[ky:8-август]]
[[la:8 Augusti]]
[[lb:8. August]]
[[li:8 augustus]]
[[lmo:08 08]]
[[lt:Rugpjūčio 8]]
[[lv:8. augusts]]
[[mg:8 Aogositra]]
[[mhr:8 Сорла]]
[[mk:8 август]]
[[ml:ഓഗസ്റ്റ് 8]]
[[mn:8 сарын 8]]
[[mr:ऑगस्ट ८]]
[[ms:8 Ogos]]
[[myv:Умарьковонь 8 чи]]
[[nah:Tlachicuēiti 8]]
[[nap:8 'e aùsto]]
[[nds:8. August]]
[[nds-nl:8 augustus]]
[[ne:८ अगस्ट]]
[[new:अगस्ट ८]]
[[nl:8 augustus]]
[[nn:8. august]]
[[no:8. august]]
[[nov:8 de auguste]]
[[nrm:8 Août]]
[[oc:8 d'agost]]
[[pa:੮ ਅਗਸਤ]]
[[pag:August 8]]
[[pam:Agostu 8]]
[[pl:8 sierpnia]]
[[pt:8 de agosto]]
[[qu:8 ñiqin chakra yapuy killapi]]
[[ro:8 august]]
[[ru:8 августа]]
[[rue:8. авґуст]]
[[sah:Атырдьах ыйын 8]]
[[scn:8 di austu]]
[[sco:8 August]]
[[se:Borgemánu 8.]]
[[sh:8. 8.]]
[[simple:August 8]]
[[sk:8. august]]
[[sl:8. avgust]]
[[sq:8 gusht]]
[[sr:8. август]]
[[su:8 Agustus]]
[[sv:8 augusti]]
[[sw:8 Agosti]]
[[te:ఆగష్టు 8]]
[[tg:8 август]]
[[th:8 สิงหาคม]]
[[tk:8 awgust]]
[[tl:Agosto 8]]
[[tr:8 Ağustos]]
[[tt:8 август]]
[[uk:8 серпня]]
[[ur:8 اگست]]
[[uz:8-avgust]]
[[vec:8 de agosto]]
[[vi:8 tháng 8]]
[[vls:8 ogustus]]
[[vo:Gustul 8]]
[[wa:8 d' awousse]]
[[war:Agosto 8]]
[[xal:Ноха сарин 8]]
[[xmf:8 მარაშინათუთა]]
[[yi:8טן אויגוסט]]
[[yo:8 August]]
[[zh:8月8日]]
[[zh-min-nan:8 goe̍h 8 ji̍t]]
[[zh-yue:8月8號]]

11:12, 11 ஆகத்து 2021 இல் நிலவும் திருத்தம்

<< ஆகத்து 2024 >>
ஞா தி செ பு வி வெ
1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
MMXXIV

ஆகத்து 8 (August 8) கிரிகோரியன் ஆண்டின் 220 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 221 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 145 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

பிறப்புகள்

இறப்புகள்

சிறப்பு நாள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஆகத்து 8
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  • "இன்றைய நாளில்". பிபிசி.
  • நியூயார்க் டைம்சு: இன்றைய நாளில்
  • "ஆகத்து 8 வரலாற்று நிகழ்வுகள்". OnThisDay.com.

  1. "Anglo-Afghan Treaties and Agreements of the 19th and 20th Centuries".
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆகத்து_8&oldid=3221102" இலிருந்து மீள்விக்கப்பட்டது