உள்ளடக்கத்துக்குச் செல்

ஆண்ட்ராய்டு 13: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 11: வரிசை 11:
|logo = [[File:Android 13 Developer Preview logo.svg|130px]]
|logo = [[File:Android 13 Developer Preview logo.svg|130px]]
|website={{URL|https://developer.android.com/about/versions/13/|developer.android.com}}
|website={{URL|https://developer.android.com/about/versions/13/|developer.android.com}}
|support_status=உருவாக்குநர் முன்னோட்டம் 1}}
}}

டிரமிசு<ref>{{cite news|title='Panlingual' feature for per-app language settings planned for Android 13|url=https://www.androidpolice.com/android-13-panlingual-per-app-language-feature/|access-date=25 திசம்பர் 2021|agency=androidpolice.com|publisher=androidpolice.com|date=23 திசம்பர் 2021}}</ref><ref>{{cite web|url=https://www.xda-developers.com/google-android-13-t-tiramisu-dessert-name/|title=Google may have already revealed the dessert name for Android 13 “T”|website=xda-developers.com|publisher=xda-developers.com|access-date=25 திசம்பர் 2021}}</ref><ref>{{cite web|url=https://android-review.googlesource.com/c/platform/build/+/1778625|title=PLATFORM_VERSION_CODENAME is being updated from T to Tiramisu.|website=android-review.googlesource.com/|publisher=android-review.googlesource.com/|access-date=25 December 2021}}</ref> என்று குறியீட்டுப்பெயரிடப்பட்டுள்ள ஆண்ட்ராய்டு 13 ஆனது ஆண்ட்ராய்டு கைபேசி இயக்க முறைமையின் வரவிருக்கும் பெரும் வெளியீடாகும். முதல் முன்னோட்டப் பதிப்பு பெப்ரவரி 10, 2022 அன்று வெளியிடப்பட்டது.<ref>{{cite web |last1=Li |first1=Abner |title=Google launches Android 13 Developer Preview for Pixel phones |url=https://9to5google.com/2022/02/10/android-13-developer-preview/ |website=9to5Google |access-date=10 பிப்ரவரி 2022}}</ref>

07:25, 17 பெப்பிரவரி 2022 இல் நிலவும் திருத்தம்

ஆண்ட்ராய்டு 13
ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தின் ஒரு வெளியிடு
திரைப்பிடிப்பு
விருத்தியாளர்கூகுள்
ஓ.எஸ். குடும்பம்ஆண்ட்ராய்டு இயங்குதளம்
மூலநிரல்திறந்த மூலம்
மென்பொருள்
வெளியீட்டு வட்டம்
உருவாக்குநர் முன்னோட்டம் 1 / பெப்ரவரி 10, 2022; 2 ஆண்டுகள் முன்னர் (2022-02-10)
முன்னையதுஆண்ட்ராய்டு 12 “ஸ்னோ கோன்”
அதிகாரப்பூர்வ
வலைத்தளம்
developer.android.com
ஆதரவு நிலைப்பாடு
உருவாக்குநர் முன்னோட்டம் 1

டிரமிசு[1][2][3] என்று குறியீட்டுப்பெயரிடப்பட்டுள்ள ஆண்ட்ராய்டு 13 ஆனது ஆண்ட்ராய்டு கைபேசி இயக்க முறைமையின் வரவிருக்கும் பெரும் வெளியீடாகும். முதல் முன்னோட்டப் பதிப்பு பெப்ரவரி 10, 2022 அன்று வெளியிடப்பட்டது.[4]

வரலாறு

டிரமிசு என்று அகமாக குறியீட்டுப்பெயரிடப்பட்ட ஆண்ட்ராய்டு 13 ஆனது பெப்ரவரி 10, 2022[5] அன்று இடுகையிடப்பட்ட ஆண்ட்ராய்டு வலைப்பூவில் அறிவிக்கப்பட்டு முதல் உருவாக்குநர் முன்னோட்டம் உடனடியாக கூகுள் பிக்சல் வரிசைக்கு(பிக்சல் 4 முதல் பிக்சல் 6 வரை, பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3aவிற்கு ஆதரவு கைவிடல்) வெளியிடப்பட்டது. இது உறுதிநிலை அண்ட்ராய்டு 12 பதிப்பு வெளியிடப்பட்டு சுமார் 4 மாதங்கள் பின்பு வெளியிடப்பட்டது. மற்றுமோர் உருவாக்குநர் முன்னோட்டம் மார்ச் மாதத்திற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து (தற்போதைய திட்டப்படி) 4 பீட்டா பதிப்புகள் ஒவ்வொன்றும் ஏப்ரல், மே, சூன், சூலை மாதங்களி்ல் வெளியிடப்படவுள்ளது. இயங்குதள உறுதிநிலையானது பீட்டா 3 உடன் சூனில் எட்டப்படும்.

அம்சங்கள்

முதல் உருவாக்குநர் முன்னோட்டத்தில் சிறிய மாற்றங்கள் உள்ளன. முதலில், பிரிதிரையானது 2 செயலிகளுக்கு வட்டமான மூலைகளுடன் இலேசாக வேறு பயனர் இடைமுகம் கொண்டுள்ளது. எச்செயலிகளும் தற்போது பயன்படுத்தாத ஒரு புதிய புகைப்பட பொறுக்குவான்(photo picker) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவமைப்பு கீழிழுப்பு அசைவூட்டம் மாற்றப்பட்டுள்ளது, திரைமேல்(popup) சாளரங்களுக்கும் ஊடக இயக்கிக்கும் சிறிய மாற்றங்கள் மற்றும் அதிர்வை முழுமையாக முடக்க சாத்தியமாகிறது. விருந்துப் பயனர்(guest user) அம்சம் மேம்படுத்தப்பட்டுள்ளது, இப்போது ஒரு குறிப்பிட்ட பயனர் எச்செயலிகளை அணுகலாம் என்பதைத் தேர்ந்தெடுக்கவியலும். விரைவமைப்பு ஓடுகளில்(Quick Settings Tiles) புதிதாக ஒற்றைக்கைப் பயன்முறைக்கும் வண்ணச் சரியாக்கத்திற்குமான ஓடுகள் உள்ளன. விரைவுக்குறி ஒளிவருடியை(QR code scanner) ஏவுவதற்கான விரைவமைப்பு ஓடு உள்ளது. இது இயல்பாக முடக்கப்பட்டுள்ளது. பெரிய திரை சாதனங்களில் உள்ள பணிப்பட்டியானது(Taskbar) ஆண்ட்ராய்டு 12L இலுள்ள 5 ஐக் காட்டிலும் இப்போது 6 படவுருக்களைக்(icons) காண்பிக்கும். ஊடக பெருகை பொறுக்குவானின்(Media Output Picker) பயனர் இடைமுகம் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இணைக்கப்பட்ட ஒவ்வொரு சாதனத்திற்கும் ஒலியளவு சறுக்கி(Volume slider) பெரிதாக்கப்பட்டுள்ளது. தனியுரிமையைப் பாதுகாக்கும்வண்ணம் எச்செயலிகளும் தனிப்பட்ட தரவை வைத்திரா. இப்பதிப்பானது மூன்றாம் தரப்பு செயலிகள் (ஒற்றைநிறமான) தோற்றமிகுச் சின்னங்களைப்(Themed icons) பயன்படுத்த ஆதரவைத் திறந்துவைக்கிறது. பிரிதிரைகளிடம் இப்போது "அமர்வுகள்" இருக்கும்; பிரிதிரையில் 2 செயலிகள் இருக்கையில் முகப்புத்திரைக்குத் திரும்பினால், மீண்டும் திரைப்பிரிப்பு பயன்முறைக்குச் செல்லாமல் 2 செயலிகளும் திறப்பிலிருக்கும் அமர்வுக்குச் செல்லலாம். அசைவூட்டங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. ஈஸ்டர் முட்டை(Easter egg) இப்போது மாறவில்லை, ஆனால் ஆண்ட்ராய்டு் பதிப்பானது "டிரமிசு" என்று அமைப்பிலும் விரைவமைப்பிலும் மாற்றப்பட்டுள்ளது.

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. "'Panlingual' feature for per-app language settings planned for Android 13". androidpolice.com. androidpolice.com. 23 திசம்பர் 2021. https://www.androidpolice.com/android-13-panlingual-per-app-language-feature/. 
  2. "Google may have already revealed the dessert name for Android 13 "T"". xda-developers.com. xda-developers.com. பார்க்கப்பட்ட நாள் 25 திசம்பர் 2021.
  3. "PLATFORM_VERSION_CODENAME is being updated from T to Tiramisu". android-review.googlesource.com/. android-review.googlesource.com/. பார்க்கப்பட்ட நாள் 25 December 2021.
  4. Li, Abner. "Google launches Android 13 Developer Preview for Pixel phones". 9to5Google. பார்க்கப்பட்ட நாள் 10 பிப்ரவரி 2022. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  5. Android Developers (February 10, 2022). "The first developer preview of Android 13".

வெளிப்புற இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்ட்ராய்டு_13&oldid=3390794" இலிருந்து மீள்விக்கப்பட்டது