உள்ளடக்கத்துக்குச் செல்

ஆண்ட்ராய்டு 13: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"டிரமிசு<ref>{{cite news|title='Panlingual' feature for per-app language settings planned for Android 13|url=https://www.androidpolice.com/android-13-panlingual-per-app-language-feature/|access-date=25 December 2021|agency=androidpolice.com|publisher=androidpolice.com|date=23 December 2021}}</ref><ref>{{cite web|url=https://www.xda-developers.com/goog..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
"Android_13_beta_1_homescreen.png" நீக்கம், அப்படிமத்தை Ellywa பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: per c:Commons:Deletion requests/Android screenshots.
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 37 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{More citations needed|மாதம் மற்றும வருடம்=பெப்ரவரி 2022}}{{Infobox OS version
டிரமிசு<ref>{{cite news|title='Panlingual' feature for per-app language settings planned for Android 13|url=https://www.androidpolice.com/android-13-panlingual-per-app-language-feature/|access-date=25 December 2021|agency=androidpolice.com|publisher=androidpolice.com|date=23 December 2021}}</ref><ref>{{cite web|url=https://www.xda-developers.com/google-android-13-t-tiramisu-dessert-name/|title=Google may have already revealed the dessert name for Android 13 “T”|website=xda-developers.com|publisher=xda-developers.com|access-date=25 திசம்பர் 2021}}</ref><ref>{{cite web|url=https://android-review.googlesource.com/c/platform/build/+/1778625|title=PLATFORM_VERSION_CODENAME is being updated from T to Tiramisu.|website=android-review.googlesource.com/|publisher=android-review.googlesource.com/|access-date=25 December 2021}}</ref> என்று குறியீட்டுப்பெயரிடப்பட்டுள்ள ஆண்ட்ராய்டு 13 ஆனது ஆண்ட்ராய்டு கைபேசி இயக்க முறைமையின் வரவிருக்கும் பெரும் வெளியீடாகும். முதல் முன்னோட்டப் பதிப்பு பிப்ரவரி 10, 2022 அன்று வெளியிடப்பட்டது.
|name=ஆண்ட்ராய்டு 13
|collapsible = yes
|version of=[[ஆண்ட்ராய்டு இயங்குதளம்|ஆண்ட்ராய்டு]]
|family=[[ஆண்ட்ராய்டு இயங்குதளம்]]
|developer=[[கூகுள்]]
|source_model = திறந்த மூலம்
|preceded_by = [[ஆண்ட்ராய்டு 12|ஆண்ட்ராய்டு 12 “ஸ்னோ கோன்”]]
|logo = [[File:Android 13 Developer Preview logo.svg|130px]]
|website={{URL|https://developer.android.com/about/versions/13/|developer.android.com}}
|support_status=பீட்டா 4|screenshot=|caption=ஆண்ட்ராய்டு 13 பீட்டா 1 பிக்சல் ஏவியின் முகப்புத்திரை|screenshot_size=250px|latest preview version=பீட்டா 4|latest preview date={{Start date and age|2022|06|16}}<ref name=beta4>{{Cite web |title=Release notes |url=https://developer.android.com/about/versions/13/release-notes#beta-4 |access-date=2022-07-13 |website=Android Developers |language=en}}</ref>}}

டிரமிசு<ref>{{cite news|title='Panlingual' feature for per-app language settings planned for Android 13|url=https://www.androidpolice.com/android-13-panlingual-per-app-language-feature/|access-date=25 திசம்பர் 2021|agency=androidpolice.com|publisher=androidpolice.com|date=23 திசம்பர் 2021}}</ref><ref>{{cite web|url=https://www.xda-developers.com/google-android-13-t-tiramisu-dessert-name/|title=Google may have already revealed the dessert name for Android 13 “T”|website=xda-developers.com|publisher=xda-developers.com|access-date=25 திசம்பர் 2021}}</ref><ref>{{cite web|url=https://android-review.googlesource.com/c/platform/build/+/1778625|title=PLATFORM_VERSION_CODENAME is being updated from T to Tiramisu.|website=android-review.googlesource.com/|publisher=android-review.googlesource.com/|access-date=25 December 2021}}</ref> என்று குறியீட்டுப்பெயரிடப்பட்டுள்ள '''ஆண்ட்ராய்டு 13''' ஆனது [[ஆண்ட்ராய்டு இயங்குதளம்|ஆண்ட்ராய்டு]] கைபேசி [[இயக்க முறைமை|இயக்க முறைமையின்]] வரவிருக்கும் பெரும் வெளியீடாகும். முதல் முன்னோட்டப் பதிப்பு பெப்ரவரி 10, 2022 அன்று வெளியிடப்பட்டது.<ref>{{cite web |last1=Li |first1=Abner |title=Google launches Android 13 Developer Preview for Pixel phones |url=https://9to5google.com/2022/02/10/android-13-developer-preview/ |website=9to5Google |access-date=10 பிப்ரவரி 2022}}</ref>

== வரலாறு ==
டிரமிசு என்று அகமாக குறியீட்டுப்பெயரிடப்பட்ட ஆண்ட்ராய்டு 13 ஆனது பெப்ரவரி 10, 2022<ref>{{cite web|url=https://android-developers.googleblog.com/2022/02/first-preview-android-13.html?m=1|title=The first developer preview of Android 13|author=Android Developers|date=February 10, 2022|website=|publisher=|access-date=|quote=}}</ref> அன்று இடுகையிடப்பட்ட ஆண்ட்ராய்டு [[வலைப்பூ|வலைப்பூவில்]] அறிவிக்கப்பட்டு முதல் உருவாக்குநர் முன்னோட்டம் உடனடியாக கூகுள் பிக்சல் வரிசைக்கு(பிக்சல் 4 முதல் பிக்சல் 6 வரை, பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3aவிற்கு ஆதரவு கைவிடல்) வெளியிடப்பட்டது. இது உறுதிநிலை [[அண்ட்ராய்டு 12]] பதிப்பு வெளியிடப்பட்டு சுமார் 4 மாதங்கள் பின்பு வெளியிடப்பட்டது. தொடர்ந்து, மார்ச் மாதத்தில் இரண்டாம் உருவாக்குநர் முன்னோட்டம் வெளியிடப்பட்டது.<ref>{{Cite web|url=https://android-developers.googleblog.com/2022/03/second-preview-android-13.html|title=Android 13 Developer Preview 2|website=Android Developers Blog|language=en|access-date=2022-03-19}}</ref> ஏப்ரல் 26, 2022 அன்று பீட்டா 1 வெளியிடப்பட்டது.<ref>{{Cite web|url=https://www.engadget.com/android-13-beta-1-release-date-170018688.html|title=The first Android 13 beta is available now|website=Engadget|language=en-US|access-date=2022-05-12}}</ref> மே 11, 2022 அன்று கூகுள் ஐ/ஓ-வின்போது பீட்டா 2வை கூகுள் வெளியிட்டது.<ref>{{Cite web|url=https://developer.android.com/about/versions/13/release-notes|title=Release notes|website=Android Developers|language=en|access-date=2022-05-12}}</ref> ஆண்ட்ராய்டு 13 பீட்டா 3 ஆனது சூன் 8, 2022 அன்று வெளியிடப்பட்டு இயங்குதள உறுதிநிலை எட்டப்பட்டது.<ref>{{Cite web|url=https://android-developers.googleblog.com/2022/06/android-13-beta-3-platform-stability.html|title=Android 13 Beta 3 and Platform Stability|website=Android Developers Blog|language=en|access-date=2022-06-09}}</ref> அதைத் தொடர்ந்து பீட்டா 4 சூலை 13, 2022 அன்று வெளியானது.<ref>{{Cite web|url=https://developer.android.com/about/versions/13/release-notes|title=Release notes|website=Android Developers|language=en|access-date=2022-07-14}}</ref> செப்டம்பரில் ஆண்ட்ராய்டு 13 இன் இறுதி வெளியீடு துவங்கும்.

== அம்சங்கள் ==
முதல் உருவாக்குநர் முன்னோட்டத்தில் சிறிய மாற்றங்கள் உள்ளன. முதலில், பிரிதிரையானது 2 செயலிகளுக்கு வட்டமான மூலைகளுடன் இலேசாக வேறு [[பயனர் இடைமுகம்]] கொண்டுள்ளது.

=== தனியுரிமை ===
செயலி ஊடக அணுகலை மட்டுப்படுத்தி பயனர் தனியுரிமையை மேம்படுத்தும் முதன்மை குறிக்கோளுடன் ஒரு புதிய புகைப்பட பொறுக்குவான்(photo picker) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.<ref name=":02">{{Cite web|url=https://developer.android.com/about/versions/13/features|title=Features and APIs Overview {{!}} Android 13 Developer Preview|website=Android Developers|language=en|access-date=2022-02-28}}</ref> பெரும்பாலானச் செயலிகள் இப்பொறுக்கவானை இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை. அதேபோல் தனியுரிமைக்காக <code>NEARBY_WIFI_DEVICES</code> என்னும் ஒரு புதிய அனுமதி நிலை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முந்தைய ஆண்ட்ராய்டு பதிப்புகளிலிருந்த நடைமுறைப்பாட்டைப் போல் இருப்பிடத்திற்கு அணுகல் கோரும் தேவையின்றி அருகாமை சாதனங்களையும் [[பிணையம்|பிணையங்களையும்]] தேடுதல் ஆகிய பல்வேறு [[வை-ஃபை]] சம்பந்தப்பட்ட செயல்பாடுகளுக்கான அணுகலை இவ்வனுமதி அனுமதிக்கிறது.<ref>{{Cite web|url=https://developer.android.com/about/versions/13/features/nearby-wifi-devices-permission|title=New runtime permission for nearby Wi-Fi devices {{!}} Android 13 Developer Preview|website=Android Developers|language=en|access-date=2022-02-28}}</ref> இப்போது செயலிகள் அறிவிப்புகளை அனுப்ப இயல்வதற்கு முன் அனுமதி கோருதல் தேவை.<ref>{{Cite web|url=https://9to5google.com/2022/03/17/android-13-dp2-new-features/|title=Here’s everything new in Android 13 Developer Preview 2 [Gallery]|last=Li|first=Abner|date=2022-03-17|website=9to5Google|language=en-US|access-date=2022-03-20}}</ref>

=== பயனர் அனுபவம் ===
அசைவூட்டங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. விரைவமைப்பு கீழிழுப்பு [[அசைவூட்டம்]] மாற்றப்பட்டுள்ளது, இணைய இருநிலைமாற்றி போன்ற உரையாடல் சாளரங்களுக்கு சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஊடக இயக்கி மறுவடிவமைக்கப்பட்டு வருகிறது, ஆனாலும் உருவாக்குநர் முன்னோட்டம் 1 இல் இன்னும் செயலிலில்லை.<ref>{{Cite web|url=https://blog.esper.io/android-13-deep-dive/|title=Android 13: Features and first Developer preview|date=2022-02-21|website=Esper Blog|language=en-US|access-date=2022-02-28}}</ref> கூடுதலாக அமைதி பயன்முறை இப்போது தொடுவுண்ர்வு உட்பட அதிர்வுகளை முற்றிலும் முடக்கும்.<ref>{{Cite web|url=https://www.xda-developers.com/android-13-disable-all-haptics-silent-mode/|title=Android 13 will disable all haptics in Silent mode|date=2022-02-11|website=xda-developers|language=en-US|access-date=2022-02-28}}</ref> விருந்துப் பயனர்(guest user) அம்சம் மேம்படுத்தப்பட்டுள்ளது, இப்போது ஒரு குறிப்பிட்ட பயனர் எச்செயலிகளை அணுகலாம் என்பதைத் தேர்ந்தெடுக்கவியலும். செயலி தரவு பயனர்களுக்கிடையில் மணல்தொட்டிப்படுத்தப்பட்டுள்ளது ஆதலால் எத்தகவலும் பகிரப்படுவதில்லை.

விரைவமைப்பு ஓடுகளில்(Quick Settings Tiles) புதிதாக ஒற்றைக்கைப் பயன்முறைக்கும் வண்ணச் சரியாக்கத்திற்குமான ஓடுகள் உள்ளன. விரைவுக்குறி ஒளிவருடியை(QR code scanner) ஏவுவதற்கான விரைவமைப்பு ஓடு உள்ளது. இது இயல்பாக முடக்கப்பட்டுள்ளது. பெரிய திரை சாதனங்களில் உள்ள பணிப்பட்டியானது(Taskbar) ஆண்ட்ராய்டு 12L இலுள்ள 5 ஐக் காட்டிலும் இப்போது 6 படவுருக்களைக்(icons) காண்பிக்கும். ஊடக பெருகை பொறுக்குவானின்(Media Output Picker) பயனர் இடைமுகம் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இணைக்கப்பட்ட ஒவ்வொரு சாதனத்திற்கும் ஒலியளவு சறுக்கி(Volume slider) பெரிதாக்கப்பட்டுள்ளது. தனியுரிமையைப் பாதுகாக்கும்வண்ணம் எச்செயலிகளும் தனிப்பட்ட தரவை வைத்திரா.

=== புதிய அம்சங்கள் ===
[[புளூடூத்]] எல்.இ ஒலி மற்றும் எல்.சி.3 கோடெக்கிற்கான ஆதரவானது பல்வேறு புளூடூத் சாதனங்களிடையே ஒரே நேரத்தில் ஒலி பெறுதலையும் பகிர்தலையும் இயக்குகிறது. இது இணைக்கப்பட்ட சாதனங்களின் ஒலித்தரத்தையும் மின்கல வாழ்வுநேரத்தையும் கூட அவை இதனை ஆதரித்தால் மேம்படுத்தும்.<ref>{{Cite web|url=https://developer.android.com/about/versions/13/features|title=Features and APIs Overview|website=Android Developers|language=en|access-date=2022-05-14}}</ref><ref>{{Cite web|url=https://www.xda-developers.com/android-13-may-add-blueooth-le-audio-support/|title=Android 13 may finally bring full support for Bluetooth LE Audio|date=2021-12-22|website=XDA|language=en-US|access-date=2022-05-14}}</ref><ref>{{Cite web|url=https://android-review.googlesource.com/c/platform/packages/modules/Bluetooth/+/1891675|website=android-review.googlesource.com|access-date=2022-05-14}}</ref><ref>{{Cite web|url=https://android-review.googlesource.com/c/platform/packages/modules/Bluetooth/+/1936078|website=android-review.googlesource.com|access-date=2022-05-14}}</ref> இப்பதிப்பானது மூன்றாம் தரப்பு செயலிகள் (ஒற்றைநிறமான) தோற்றக்கருமிகுச் சின்னங்களைப்(Themed icons) பயன்படுத்த ஆதரவைத் திறந்து வைக்கிறது.<ref name=":02" />

=== சிறுமாற்றங்கள் ===
பிரிதிரைகளிடம் இப்போது "அமர்வுகள்" இருக்கும்; பிரிதிரையில் 2 செயலிகள் இருக்கையில் முகப்புத்திரைக்குத் திரும்பினால், மீண்டும் திரைப்பிரிப்பு பயன்முறைக்குச் செல்லாமல் 2 செயலிகளும் திறப்பிலிருக்கும் அமர்வுக்குச் செல்லலாம். அறிவிப்பை நீண்டழுத்திப்(long press) பிடித்திழுத்தல்(drag) அதனைப் பிரிதிரைக் காட்சியில் திறக்க அனுமதிக்கும். இந்த அம்சம் கைபேசிகளிலும் கைக்கணினிகளிலும் உண்டு. ஈஸ்டர் முட்டை(Easter egg) இப்போது மாறவில்லை, ஆனால் ஆண்ட்ராய்டு் பதிப்பானது "டிரமிசு" என்று அமைப்பிலும் விரைவமைப்பிலும் மாற்றப்பட்டுள்ளது. உருவாக்குநர் முன்னோட்டம் 2 இல் "டிரமிசு" என்பது "13" என மாற்றிவைக்கப்பட்டது.

== மேலும் காண்க ==
* [[ஆண்ட்ராய்டு இயங்குதளம்]]
* [[ஆண்ட்ராய்டு பதிப்புகளின் வரலாறு]]


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
{{Reflist}}


== வெளிப்புற இணைப்புகள் ==
[[பகுப்பு: ஆண்ட்ராய்டு இயங்குதளம் ]]
* [https://developer.android.com/about/versions/13 Android 13 Developer Preview] - அதிகாரப்பூர்வ வலைத்தளம்
[[பகுப்பு: ஆண்ட்ராய்டு]]
{{ஆண்ட்ராய்டு இயங்குதளம்|state=collapsed}}{{கூகுள்-குறுங்கட்டுரை}}
__INDEX__

[[பகுப்பு:ஆண்ட்ராய்டு பதிப்புகள்]]
[[பகுப்பு:ஆண்ட்ராய்டு]]

18:48, 6 சனவரி 2024 இல் கடைசித் திருத்தம்

ஆண்ட்ராய்டு 13
ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தின் ஒரு வெளியிடு
திரைப்பிடிப்பு
ஆண்ட்ராய்டு 13 பீட்டா 1 பிக்சல் ஏவியின் முகப்புத்திரை
விருத்தியாளர்கூகுள்
ஓ.எஸ். குடும்பம்ஆண்ட்ராய்டு இயங்குதளம்
மூலநிரல்திறந்த மூலம்
தற்போதைய
முன்னோட்டம்
பீட்டா 4 / சூன் 16, 2022; 2 ஆண்டுகள் முன்னர் (2022-06-16)[1]
முன்னையதுஆண்ட்ராய்டு 12 “ஸ்னோ கோன்”
அதிகாரப்பூர்வ
வலைத்தளம்
developer.android.com
ஆதரவு நிலைப்பாடு
பீட்டா 4

டிரமிசு[2][3][4] என்று குறியீட்டுப்பெயரிடப்பட்டுள்ள ஆண்ட்ராய்டு 13 ஆனது ஆண்ட்ராய்டு கைபேசி இயக்க முறைமையின் வரவிருக்கும் பெரும் வெளியீடாகும். முதல் முன்னோட்டப் பதிப்பு பெப்ரவரி 10, 2022 அன்று வெளியிடப்பட்டது.[5]

வரலாறு

[தொகு]

டிரமிசு என்று அகமாக குறியீட்டுப்பெயரிடப்பட்ட ஆண்ட்ராய்டு 13 ஆனது பெப்ரவரி 10, 2022[6] அன்று இடுகையிடப்பட்ட ஆண்ட்ராய்டு வலைப்பூவில் அறிவிக்கப்பட்டு முதல் உருவாக்குநர் முன்னோட்டம் உடனடியாக கூகுள் பிக்சல் வரிசைக்கு(பிக்சல் 4 முதல் பிக்சல் 6 வரை, பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3aவிற்கு ஆதரவு கைவிடல்) வெளியிடப்பட்டது. இது உறுதிநிலை அண்ட்ராய்டு 12 பதிப்பு வெளியிடப்பட்டு சுமார் 4 மாதங்கள் பின்பு வெளியிடப்பட்டது. தொடர்ந்து, மார்ச் மாதத்தில் இரண்டாம் உருவாக்குநர் முன்னோட்டம் வெளியிடப்பட்டது.[7] ஏப்ரல் 26, 2022 அன்று பீட்டா 1 வெளியிடப்பட்டது.[8] மே 11, 2022 அன்று கூகுள் ஐ/ஓ-வின்போது பீட்டா 2வை கூகுள் வெளியிட்டது.[9] ஆண்ட்ராய்டு 13 பீட்டா 3 ஆனது சூன் 8, 2022 அன்று வெளியிடப்பட்டு இயங்குதள உறுதிநிலை எட்டப்பட்டது.[10] அதைத் தொடர்ந்து பீட்டா 4 சூலை 13, 2022 அன்று வெளியானது.[11] செப்டம்பரில் ஆண்ட்ராய்டு 13 இன் இறுதி வெளியீடு துவங்கும்.

அம்சங்கள்

[தொகு]

முதல் உருவாக்குநர் முன்னோட்டத்தில் சிறிய மாற்றங்கள் உள்ளன. முதலில், பிரிதிரையானது 2 செயலிகளுக்கு வட்டமான மூலைகளுடன் இலேசாக வேறு பயனர் இடைமுகம் கொண்டுள்ளது.

தனியுரிமை

[தொகு]

செயலி ஊடக அணுகலை மட்டுப்படுத்தி பயனர் தனியுரிமையை மேம்படுத்தும் முதன்மை குறிக்கோளுடன் ஒரு புதிய புகைப்பட பொறுக்குவான்(photo picker) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.[12] பெரும்பாலானச் செயலிகள் இப்பொறுக்கவானை இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை. அதேபோல் தனியுரிமைக்காக NEARBY_WIFI_DEVICES என்னும் ஒரு புதிய அனுமதி நிலை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முந்தைய ஆண்ட்ராய்டு பதிப்புகளிலிருந்த நடைமுறைப்பாட்டைப் போல் இருப்பிடத்திற்கு அணுகல் கோரும் தேவையின்றி அருகாமை சாதனங்களையும் பிணையங்களையும் தேடுதல் ஆகிய பல்வேறு வை-ஃபை சம்பந்தப்பட்ட செயல்பாடுகளுக்கான அணுகலை இவ்வனுமதி அனுமதிக்கிறது.[13] இப்போது செயலிகள் அறிவிப்புகளை அனுப்ப இயல்வதற்கு முன் அனுமதி கோருதல் தேவை.[14]

பயனர் அனுபவம்

[தொகு]

அசைவூட்டங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. விரைவமைப்பு கீழிழுப்பு அசைவூட்டம் மாற்றப்பட்டுள்ளது, இணைய இருநிலைமாற்றி போன்ற உரையாடல் சாளரங்களுக்கு சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஊடக இயக்கி மறுவடிவமைக்கப்பட்டு வருகிறது, ஆனாலும் உருவாக்குநர் முன்னோட்டம் 1 இல் இன்னும் செயலிலில்லை.[15] கூடுதலாக அமைதி பயன்முறை இப்போது தொடுவுண்ர்வு உட்பட அதிர்வுகளை முற்றிலும் முடக்கும்.[16] விருந்துப் பயனர்(guest user) அம்சம் மேம்படுத்தப்பட்டுள்ளது, இப்போது ஒரு குறிப்பிட்ட பயனர் எச்செயலிகளை அணுகலாம் என்பதைத் தேர்ந்தெடுக்கவியலும். செயலி தரவு பயனர்களுக்கிடையில் மணல்தொட்டிப்படுத்தப்பட்டுள்ளது ஆதலால் எத்தகவலும் பகிரப்படுவதில்லை.

விரைவமைப்பு ஓடுகளில்(Quick Settings Tiles) புதிதாக ஒற்றைக்கைப் பயன்முறைக்கும் வண்ணச் சரியாக்கத்திற்குமான ஓடுகள் உள்ளன. விரைவுக்குறி ஒளிவருடியை(QR code scanner) ஏவுவதற்கான விரைவமைப்பு ஓடு உள்ளது. இது இயல்பாக முடக்கப்பட்டுள்ளது. பெரிய திரை சாதனங்களில் உள்ள பணிப்பட்டியானது(Taskbar) ஆண்ட்ராய்டு 12L இலுள்ள 5 ஐக் காட்டிலும் இப்போது 6 படவுருக்களைக்(icons) காண்பிக்கும். ஊடக பெருகை பொறுக்குவானின்(Media Output Picker) பயனர் இடைமுகம் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இணைக்கப்பட்ட ஒவ்வொரு சாதனத்திற்கும் ஒலியளவு சறுக்கி(Volume slider) பெரிதாக்கப்பட்டுள்ளது. தனியுரிமையைப் பாதுகாக்கும்வண்ணம் எச்செயலிகளும் தனிப்பட்ட தரவை வைத்திரா.

புதிய அம்சங்கள்

[தொகு]

புளூடூத் எல்.இ ஒலி மற்றும் எல்.சி.3 கோடெக்கிற்கான ஆதரவானது பல்வேறு புளூடூத் சாதனங்களிடையே ஒரே நேரத்தில் ஒலி பெறுதலையும் பகிர்தலையும் இயக்குகிறது. இது இணைக்கப்பட்ட சாதனங்களின் ஒலித்தரத்தையும் மின்கல வாழ்வுநேரத்தையும் கூட அவை இதனை ஆதரித்தால் மேம்படுத்தும்.[17][18][19][20] இப்பதிப்பானது மூன்றாம் தரப்பு செயலிகள் (ஒற்றைநிறமான) தோற்றக்கருமிகுச் சின்னங்களைப்(Themed icons) பயன்படுத்த ஆதரவைத் திறந்து வைக்கிறது.[12]

சிறுமாற்றங்கள்

[தொகு]

பிரிதிரைகளிடம் இப்போது "அமர்வுகள்" இருக்கும்; பிரிதிரையில் 2 செயலிகள் இருக்கையில் முகப்புத்திரைக்குத் திரும்பினால், மீண்டும் திரைப்பிரிப்பு பயன்முறைக்குச் செல்லாமல் 2 செயலிகளும் திறப்பிலிருக்கும் அமர்வுக்குச் செல்லலாம். அறிவிப்பை நீண்டழுத்திப்(long press) பிடித்திழுத்தல்(drag) அதனைப் பிரிதிரைக் காட்சியில் திறக்க அனுமதிக்கும். இந்த அம்சம் கைபேசிகளிலும் கைக்கணினிகளிலும் உண்டு. ஈஸ்டர் முட்டை(Easter egg) இப்போது மாறவில்லை, ஆனால் ஆண்ட்ராய்டு் பதிப்பானது "டிரமிசு" என்று அமைப்பிலும் விரைவமைப்பிலும் மாற்றப்பட்டுள்ளது. உருவாக்குநர் முன்னோட்டம் 2 இல் "டிரமிசு" என்பது "13" என மாற்றிவைக்கப்பட்டது.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Release notes". Android Developers (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-13.
  2. "'Panlingual' feature for per-app language settings planned for Android 13". androidpolice.com. androidpolice.com. 23 திசம்பர் 2021. https://www.androidpolice.com/android-13-panlingual-per-app-language-feature/. 
  3. "Google may have already revealed the dessert name for Android 13 "T"". xda-developers.com. xda-developers.com. பார்க்கப்பட்ட நாள் 25 திசம்பர் 2021.
  4. "PLATFORM_VERSION_CODENAME is being updated from T to Tiramisu". android-review.googlesource.com/. android-review.googlesource.com/. பார்க்கப்பட்ட நாள் 25 December 2021.
  5. Li, Abner. "Google launches Android 13 Developer Preview for Pixel phones". 9to5Google. பார்க்கப்பட்ட நாள் 10 பிப்ரவரி 2022. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  6. Android Developers (February 10, 2022). "The first developer preview of Android 13".
  7. "Android 13 Developer Preview 2". Android Developers Blog (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-19.
  8. "The first Android 13 beta is available now". Engadget (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-12.
  9. "Release notes". Android Developers (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-12.
  10. "Android 13 Beta 3 and Platform Stability". Android Developers Blog (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-09.
  11. "Release notes". Android Developers (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-14.
  12. 12.0 12.1 "Features and APIs Overview | Android 13 Developer Preview". Android Developers (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-28.
  13. "New runtime permission for nearby Wi-Fi devices | Android 13 Developer Preview". Android Developers (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-28.
  14. Li, Abner (2022-03-17). "Here's everything new in Android 13 Developer Preview 2 [Gallery]". 9to5Google (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-20.
  15. "Android 13: Features and first Developer preview". Esper Blog (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-02-21. பார்க்கப்பட்ட நாள் 2022-02-28.
  16. "Android 13 will disable all haptics in Silent mode". xda-developers (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-02-11. பார்க்கப்பட்ட நாள் 2022-02-28.
  17. "Features and APIs Overview". Android Developers (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-14.
  18. "Android 13 may finally bring full support for Bluetooth LE Audio". XDA (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-12-22. பார்க்கப்பட்ட நாள் 2022-05-14.
  19. android-review.googlesource.com https://android-review.googlesource.com/c/platform/packages/modules/Bluetooth/+/1891675. பார்க்கப்பட்ட நாள் 2022-05-14. {{cite web}}: Missing or empty |title= (help)
  20. android-review.googlesource.com https://android-review.googlesource.com/c/platform/packages/modules/Bluetooth/+/1936078. பார்க்கப்பட்ட நாள் 2022-05-14. {{cite web}}: Missing or empty |title= (help)

வெளிப்புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்ட்ராய்டு_13&oldid=3863184" இலிருந்து மீள்விக்கப்பட்டது