உள்ளடக்கத்துக்குச் செல்

தெலியாமுரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 58: வரிசை 58:
==அரசியல்==
==அரசியல்==
இது தெலியமுரா சட்டமன்றத் தொகுதிக்கும், [[கிழக்கு திரிபுரா மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>{{cite web
இது தெலியமுரா சட்டமன்றத் தொகுதிக்கும், [[கிழக்கு திரிபுரா மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>{{cite web
| url = http://archive.eci.gov.in/Febse2003/background/S23/rptListofAC_Dist_PC.pdf
|url = http://archive.eci.gov.in/Febse2003/background/S23/rptListofAC_Dist_PC.pdf
| title = Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies
|title = Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies
| accessdate = 2008-10-08
|accessdate = 2008-10-08
| work = Tripura
|work = Tripura
| publisher = Election Commission of India
|publisher = Election Commission of India
|archive-date = 2005-11-08
|archive-url = https://web.archive.org/web/20051108040227/http://archive.eci.gov.in/Febse2003/background/S23/rptListofAC_Dist_PC.pdf
|url-status = dead
}}</ref>
}}</ref>



04:12, 15 அக்டோபர் 2022 இல் கடைசித் திருத்தம்

தெலியாமுரா
Teliamura
நகரம்
நாடுஇந்தியா
மாநிலம்திரிபுரா
மாவட்டம்மேற்கு திரிப்புரா
மக்கள்தொகை
 (2015)
 • மொத்தம்21,679
மொழிகள்
 • அலுவல்வங்காள மொழி, கொக்பரோக், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)

தெலியாமுரா, இந்திய மாநிலமான திரிபுராவின் கோவாய் மாவட்டத்தில் உள்ளது. இது அகர்த்தலாவில் இருந்து 45 கி.மீ தொலைவிலும், கோவாயில் இருந்து 35 கி.மீ தொலைவிலும், ஆம்பாசாவில் இது 42 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

அரசியல்[தொகு]

இது தெலியமுரா சட்டமன்றத் தொகுதிக்கும், கிழக்கு திரிபுரா மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]

போக்குவரத்து[தொகு]

  • தொடருந்து:

இங்கு தொடருந்து நிலையம் உள்ளது.

  • சாலைவழி:

தேசிய நெடுஞ்சாலையின் வழியாக அசாம் மாநிலத்தை அடைந்து அங்கிருந்து இந்தியாவின் மற்ற இடங்களை சாலைவழியாக சென்றடையலாம். கோவாய்க்கும், அமர்பூருக்கும் சாலை வழியாக சென்றடையலாம்.

சான்றுகள்[தொகு]

  1. "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies" (PDF). Tripura. Election Commission of India. Archived from the original (PDF) on 2005-11-08. பார்க்கப்பட்ட நாள் 2008-10-08.

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெலியாமுரா&oldid=3559012" இலிருந்து மீள்விக்கப்பட்டது