உள்ளடக்கத்துக்குச் செல்

பைத்தானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சுக்கான பதிப்புக்கு இனி மேலும் ஆதரவில்லாததுடன் அது காட்சிப்படுத்தல் தவறுகளைக் கொண்டிருக்கலாம். உமது உலாவியின் நூற்குறிகளை இற்றை செய்து, அதற்குப் பகரமாக உலாவியின் இயல்பிருப்பு அச்சிடல் தொழிற்பாட்டைப் பயன்படுத்துக.
பைத்தானி முகூர்த்தச் சேலை

பைத்தானி (மராத்தி: पैठणी) என்பது மராட்டிய மாநிலத்தின் பைத்தான் நகரில் நெய்யப்படும் ஒரு கைத்தறிப் புடவை வகையாகும். மென்மையான பட்டினால் செய்யப்படும் இச்சேலைகள் இந்தியாவிலேயே சிறந்த சேலைகளாகக் கருதப்படுகின்றன. இந்தியாவின் புகழ்பெற்ற சேலை வகைகளுள் இதுவும் ஒன்று.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பைத்தானி&oldid=3856576" இலிருந்து மீள்விக்கப்பட்டது