உள்ளடக்கத்துக்குச் செல்

புரியும்திறன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"மொழியியலில் '''புரியும்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:
மொழியியலில் '''புரியும்திறன்''' என்பது, மொழிகள் அல்லது கிளைமொழிகளுக்கு இடையேயான தொடர்பைக் குறிக்கிறது. இது, வேறுபட்ட ஆனால் தொடர்புள்ள வகை மொழிகளைப் பேசுவோர், முற் பழக்கம் இல்லாமல் அல்லது சிறப்பு முயற்சி எதுவும் செய்யாமல் ஒருவர் பேசுவதை மற்றவர் புரிந்துகொள்ளும் அளவைக் குறிக்கும். இது
மொழியியலில் '''புரியும்திறன்''' என்பது, [[மொழி]]கள் அல்லது [[கிளைமொழி]]களுக்கு இடையேயான தொடர்பைக் குறிக்கிறது. இது, வேறுபட்ட ஆனால் தொடர்புள்ள வகை மொழிகளைப் பேசுவோர், முற் பழக்கம் இல்லாமல் அல்லது சிறப்பு முயற்சி எதுவும் செய்யாமல் ஒருவர் பேசுவதை மற்றவர் புரிந்துகொள்ளும் அளவைக் குறிக்கும். பெரும்பாலும் [[சமூகமொழியியல்]] காரணிகளும் பயன்படுத்தப்பட்டாலும், சிலவேளைகளில் மொழிகளையும், கிளைமொழிகளையும் வேறுபடுத்துவதற்கான அளவுகோலாகப் புரியும்திறனும் பயன்படுகிறது.

பெரும்பாலும் சமூகமொழியியல் காரணிகளும் பயன்படுத்தப்பட்டாலும், சிலவேளைகளில் மொழிகளையும், கிளைமொழிகளையும் வேறுபடுத்துவதற்கான அளவுகோலாகப் புரியும்திறனும் பயன்படுகிறது.
[[பகுப்பு:மொழியியல்]]

09:13, 27 திசம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்

மொழியியலில் புரியும்திறன் என்பது, மொழிகள் அல்லது கிளைமொழிகளுக்கு இடையேயான தொடர்பைக் குறிக்கிறது. இது, வேறுபட்ட ஆனால் தொடர்புள்ள வகை மொழிகளைப் பேசுவோர், முற் பழக்கம் இல்லாமல் அல்லது சிறப்பு முயற்சி எதுவும் செய்யாமல் ஒருவர் பேசுவதை மற்றவர் புரிந்துகொள்ளும் அளவைக் குறிக்கும். பெரும்பாலும் சமூகமொழியியல் காரணிகளும் பயன்படுத்தப்பட்டாலும், சிலவேளைகளில் மொழிகளையும், கிளைமொழிகளையும் வேறுபடுத்துவதற்கான அளவுகோலாகப் புரியும்திறனும் பயன்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புரியும்திறன்&oldid=2462805" இலிருந்து மீள்விக்கப்பட்டது