உள்ளடக்கத்துக்குச் செல்

விரோசனன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
வரிசை 6: வரிசை 6:
'''விரோசனன்''' (Virochana) ({{Lang-sa|विरोचन}}), [[அசுரர், இந்து மதம்|அசுர]] குல மன்னரான [[இரணியகசிபு|இரணியகசிபின்]] பேரனும்; [[பிரகலாதன்|பிரகலாதனின்]] மகனும் ஆவர்.
'''விரோசனன்''' (Virochana) ({{Lang-sa|विरोचन}}), [[அசுரர், இந்து மதம்|அசுர]] குல மன்னரான [[இரணியகசிபு|இரணியகசிபின்]] பேரனும்; [[பிரகலாதன்|பிரகலாதனின்]] மகனும் ஆவர்.


[[அதர்வண வேதம்|அதர்ண வேதத்தில்]] (VIII.10.22) பிரகலாதனின் மகனாக விரோசனனை குறிப்பிடுகிறது.<ref>{{cite web|url=http://www.sacred-texts.com/hin/av/av08010.htm|title=Hymns of the Atharva Veda, Book 8, Hymn 10|last=Griffith |first=Ralph T.H.|year=1895|publisher=The Internet Sacred Text Archive website|accessdate=2009-11-12}}</ref> [[சாந்தோக்கிய உபநிடதம்|சாந்தோக்கிய உபநிடதத்தின்]] படி (VIII.7.2-8.5), அசுரர் தலைவன் விரோசனனும், [[தேவர்கள்|தேவர்களின்]] தலைவன் [[இந்திரன்|இந்திரனும்]] [[ஆத்மா|ஆத்ம தத்துவத்தை]] அறிய [[பிரம்மா|பிரம்மனிடம்]] 32 ஆண்டுகள் சீடர்களாக குருகுலக் கல்வியைப் பயின்றனர். [[குருகுலம்|குருகுலக்]] கல்வி முடிவில், விரோசனன், தன் உடலே இறைவன் என்று தவறாக உணர்ந்து பூஜித்தான்.<ref>{{cite web|url=http://is1.mum.edu/vedicreserve/upanishads/fifteen_upanishads_10_chandogya.pdf|title=Chandogya Upanishad|publisher=Maharishi University of Management website|pages=151–2|accessdate=2009-11-12|archive-date=2012-02-27|archive-url=https://web.archive.org/web/20120227112549/http://is1.mum.edu/vedicreserve/upanishads/fifteen_upanishads_10_chandogya.pdf|dead-url=dead}}</ref> விரோசனனின் மகன் [[மகாபலி சக்கரவர்த்தி]] ஆவார்.<ref>{{cite book|title=India through the ages|last=Gopal|first=Madan|year= 1990| page= 75|editor=K.S. Gautam|publisher=Publication Division, Ministry of Information and Broadcasting, Government of India}}</ref>
[[அதர்வண வேதம்|அதர்ண வேதத்தில்]] (VIII.10.22) பிரகலாதனின் மகனாக விரோசனனை குறிப்பிடுகிறது.<ref>{{cite web|url=http://www.sacred-texts.com/hin/av/av08010.htm|title=Hymns of the Atharva Veda, Book 8, Hymn 10|last=Griffith |first=Ralph T.H.|year=1895|publisher=The Internet Sacred Text Archive website|accessdate=2009-11-12}}</ref> [[சாந்தோக்கிய உபநிடதம்|சாந்தோக்கிய உபநிடதத்தின்]] படி (VIII.7.2-8.5), அசுரர் தலைவன் விரோசனனும், [[தேவர்கள்|தேவர்களின்]] தலைவன் [[இந்திரன்|இந்திரனும்]] [[ஆத்மா|ஆத்ம தத்துவத்தை]] அறிய [[பிரம்மா|பிரம்மனிடம்]] 32 ஆண்டுகள் சீடர்களாக குருகுலக் கல்வியைப் பயின்றனர். [[குருகுலம்|குருகுலக்]] கல்வி முடிவில், விரோசனன், தன் உடலே இறைவன் என்று தவறாக உணர்ந்து பூஜித்தான்.<ref>{{cite web|url=http://is1.mum.edu/vedicreserve/upanishads/fifteen_upanishads_10_chandogya.pdf|title=Chandogya Upanishad|publisher=Maharishi University of Management website|pages=151–2|accessdate=2009-11-12|archive-date=2012-02-27|archive-url=https://web.archive.org/web/20120227112549/http://is1.mum.edu/vedicreserve/upanishads/fifteen_upanishads_10_chandogya.pdf|url-status=dead}}</ref> விரோசனனின் மகன் [[மகாபலி சக்கரவர்த்தி]] ஆவார்.<ref>{{cite book|title=India through the ages|last=Gopal|first=Madan|year= 1990| page= 75|editor=K.S. Gautam|publisher=Publication Division, Ministry of Information and Broadcasting, Government of India}}</ref>


==மகாபாரதக் குறிப்புகள்==
==மகாபாரதக் குறிப்புகள்==

10:00, 15 அக்டோபர் 2022 இல் நிலவும் திருத்தம்

விரோசனன்
தகவல்
துணைவர்(கள்)தேவாம்பை
பிள்ளைகள்மகாபலி சக்கரவர்த்தி

விரோசனன் (Virochana) (சமக்கிருதம்: विरोचन), அசுர குல மன்னரான இரணியகசிபின் பேரனும்; பிரகலாதனின் மகனும் ஆவர்.

அதர்ண வேதத்தில் (VIII.10.22) பிரகலாதனின் மகனாக விரோசனனை குறிப்பிடுகிறது.[1] சாந்தோக்கிய உபநிடதத்தின் படி (VIII.7.2-8.5), அசுரர் தலைவன் விரோசனனும், தேவர்களின் தலைவன் இந்திரனும் ஆத்ம தத்துவத்தை அறிய பிரம்மனிடம் 32 ஆண்டுகள் சீடர்களாக குருகுலக் கல்வியைப் பயின்றனர். குருகுலக் கல்வி முடிவில், விரோசனன், தன் உடலே இறைவன் என்று தவறாக உணர்ந்து பூஜித்தான்.[2] விரோசனனின் மகன் மகாபலி சக்கரவர்த்தி ஆவார்.[3]

மகாபாரதக் குறிப்புகள்

மகாபாரதத்தின், உத்தியோகப் பருவத்தில், கேசினி என்ற அசுர குலப் பெண்ணை விரும்பிய, விரோசனனுக்கும், சூதன்வான் என்பவனுக்கு நடந்த போட்டியில், பிரகலாதன் நடுவராக இருந்து, சூதன்வானே வெற்றி பெற்றவர் என தீர்ப்பு வழங்கினார். [4]

மேற்கோள்கள்

  1. Griffith, Ralph T.H. (1895). "Hymns of the Atharva Veda, Book 8, Hymn 10". The Internet Sacred Text Archive website. பார்க்கப்பட்ட நாள் 2009-11-12.
  2. "Chandogya Upanishad" (PDF). Maharishi University of Management website. pp. 151–2. Archived from the original (PDF) on 2012-02-27. பார்க்கப்பட்ட நாள் 2009-11-12.
  3. Gopal, Madan (1990). K.S. Gautam (ed.). India through the ages. Publication Division, Ministry of Information and Broadcasting, Government of India. p. 75.
  4. பிரகலாதன் தீர்ப்பு! - உத்யோக பர்வம் பகுதி 35அ
முன்னர் தைத்தியன்
அறியப்படவில்லை
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=விரோசனன்&oldid=3571773" இலிருந்து மீள்விக்கப்பட்டது