உள்ளடக்கத்துக்குச் செல்

ராமாச்சாரி கே. வி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 9: வரிசை 9:
==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
{{Reflist}}
{{Reflist}}

{{மதுரை மக்கள்}}


[[பகுப்பு:சௌராட்டிரர்]]
[[பகுப்பு:சௌராட்டிரர்]]

16:46, 23 சூலை 2014 இல் நிலவும் திருத்தம்

கே. வி. ராமாச்சாரி என்பவர் (1861-1926) இந்திய விடுதலை இயக்கத்தில் தீவிரமாகப் பங்காற்றியவர். சென்னை மாகாண அளவில் சௌராட்டிர சமூகத்தின் முதல் பட்டதாரியான இவர், கல்வியில் பின்தங்கிய சௌராட்டிர சமூகத்தில் ’சௌராட்டிர பிராமண’ என்ற பெயரைச் சேர்த்திடச் செய்தார். [1]

அரசியல் பங்களிப்பு

இவர் 1910ல் மதுரை நகர்மன்றத்தின் தலைவர் ஆனார். பின்னர் சென்னை மாகாண சட்டமன்றத்திற்கு மதுரைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு 1921-1926 காலகட்டத்தில் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.

ஆதாரம்

  • சௌராட்டிரர் வரலாறு, ஆசிரியர், குட்டின். இரா. சேதுராமன்

மேற்கோள்கள்

  1. Proceedings of the Director of Public Instructions, G.O.,No.,3626 dated 25th June 1901.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராமாச்சாரி_கே._வி&oldid=1696214" இலிருந்து மீள்விக்கப்பட்டது