ராமாச்சாரி கே. வி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Appearance
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB |
|||
(4 பயனர்களால் செய்யப்பட்ட 32 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
'''[[ராவ் சாகிப்]] கே. வி. ராமாச்சாரி''' என்பவர் (1861-1926) [[இந்திய விடுதலை இயக்கம்|இந்திய விடுதலை இயக்கத்தில்]] தீவிரமாகப் பங்காற்றியவர். [[சென்னை மாகாணம்|சென்னை மாகாண]] அளவில் சௌராட்டிர சமூகத்தின் முதல் பட்டதாரியான இவர், கல்வியில் பின்தங்கிய [[சௌராட்டிரர்|சௌராட்டிர]] சமூகத்தில் ''சௌராட்டிர பிராமண'' என்ற பெயரைச் சேர்த்திடச் செய்தார்.<ref>Proceedings of the Director of Public Instructions, G.O.,No.,3626 dated 25th June 1901.</ref>
==அரசியல் பங்களிப்பு==
[[ராவ் சாகிப்]] கே. வி. ராமாச்சாரி 1910ல் மதுரை நகர் மன்றத்தின் தலைவர் ஆனார். பின்னர் [[தமிழ்நாடு சட்டமன்ற மேலவை|சென்னை மாகாண சட்டமன்றத்திற்கு]] மதுரைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு 1921-1926 காலகட்டத்தில் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.
==ஆதாரம் ==
* சௌராட்டிரர் வரலாறு, ஆசிரியர், குட்டின். இரா. சேதுராமன்
==மேற்கோள்கள்==
{{Reflist}}
[[பகுப்பு:சௌராட்டிரர்]]▼
{{மதுரை மக்கள்}}
[[பகுப்பு:1861 பிறப்புகள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்]]
[[பகுப்பு:இந்திய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:சௌராட்டிர அறிஞர்கள்]]
[[பகுப்பு:நபர்கள் பற்றிய குறுங்கட்டுரைகள்]]
[[பகுப்பு:சௌராட்டிர நபர்கள்]]
|
11:26, 27 ஏப்பிரல் 2019 இல் கடைசித் திருத்தம்
ராவ் சாகிப் கே. வி. ராமாச்சாரி என்பவர் (1861-1926) இந்திய விடுதலை இயக்கத்தில் தீவிரமாகப் பங்காற்றியவர். சென்னை மாகாண அளவில் சௌராட்டிர சமூகத்தின் முதல் பட்டதாரியான இவர், கல்வியில் பின்தங்கிய சௌராட்டிர சமூகத்தில் சௌராட்டிர பிராமண என்ற பெயரைச் சேர்த்திடச் செய்தார்.[1]
அரசியல் பங்களிப்பு
[தொகு]ராவ் சாகிப் கே. வி. ராமாச்சாரி 1910ல் மதுரை நகர் மன்றத்தின் தலைவர் ஆனார். பின்னர் சென்னை மாகாண சட்டமன்றத்திற்கு மதுரைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு 1921-1926 காலகட்டத்தில் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.
ஆதாரம்
[தொகு]- சௌராட்டிரர் வரலாறு, ஆசிரியர், குட்டின். இரா. சேதுராமன்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Proceedings of the Director of Public Instructions, G.O.,No.,3626 dated 25th June 1901.