உள்ளடக்கத்துக்குச் செல்

ராமாச்சாரி கே. வி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Sodabottle, கே. வி. இராமச்சாரி பக்கத்தை கே. வி. இராமாச்சாரி என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்...
சி பராமரிப்பு using AWB
 
(5 பயனர்களால் செய்யப்பட்ட 34 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
'''[[ராவ் சாகிப்]] கே. வி. ராமாச்சாரி''' என்பவர் (1861-1926) [[இந்திய விடுதலை இயக்கம்|இந்திய விடுதலை இயக்கத்தில்]] தீவிரமாகப் பங்காற்றியவர். [[சென்னை மாகாணம்|சென்னை மாகாண]] அளவில் சௌராட்டிர சமூகத்தின் முதல் பட்டதாரியான இவர், கல்வியில் பின்தங்கிய [[சௌராட்டிரர்|சௌராட்டிர]] சமூகத்தில் ''சௌராட்டிர பிராமண'' என்ற பெயரைச் சேர்த்திடச் செய்தார்.<ref>Proceedings of the Director of Public Instructions, G.O.,No.,3626 dated 25th June 1901.</ref>
'''இராவ்சாகேப். கே. வி. இராமாச்சாரி பி.ஏ., எம். எல். சி., 1861-1926''' :- சௌராட்டிர சமூக மக்கள் பட்டு நெசவுத்தொழில் மற்றும் சாயத்தொழிலிலும் ஈடுபட்டதால் மாறி வரும் சூழ்நிலை மற்றும் காலத்திற்கு ஏற்ப கல்வி, அரசியல் இவற்றின் முக்கியத்துவத்தை தம் மக்களுக்கு முதன் முதலில் உணர்த்தியவர். கண்ணியம், ஒழுக்கம், துணிவு,நேர்மை, துணிவு, சமயோசிதம், சாதுர்யம் முதலிய குணங்கள் ஒருங்கே வாய்ந்த பெருந்தகையாளர். சௌராட்டிர சமூகத்தின் சென்னை மாநில அளவில் முதல் பட்டதாரி ஆவார்.
சௌராட்டிர மக்களை சரிவர புரிந்து கொள்ளாத அன்றைய வெள்ளையர் அரசு அதிகாரிகளால் சௌராட்டிர
சமூகத்தின் மரியாதைக்கு ஏற்பட்ட சோதனையைத தமது செல்வாக்கால் வெற்றி கண்டவர். கல்வியில்
பின்தங்கிய சமூகத்தில் ’சௌராட்டிர பிராமண’ என்ற பெயரைச் சேர்த்த பெருமை இவருக்குரியது.
இதற்காக பொதுத்துறை இயக்குனர் தனி ஆணை பிறப்பித்து உத்தரவு இட்டது. [Proceedings of the Director of
Public Instructions, G.O.,No.,3626 dated 25th June 1901]. தமது பொதுச்சேவையால் அனைத்து சௌராட்டிரர்களின் நன்மதிப்பையும், அன்பையும் பெற்றார். 1910ல் மதுரை நகர்மன்றத்தின் தலைவர் ஆனார். [[சௌராட்டிரர்]] வரலாற்றில் முதன் முதலில் ஒரு நகர் மன்ற தலைவர் பதவியை வகித்தவர் இவர்தான்.அனைத்து சமூகத்தவர்களும் பாராட்டும் வண்ணம் திறம்பட மதுரை நகர் மன்றத்தை நிர்வாகம் செய்தார். அக்காலத்தில் சட்டப்
பேரவை [ASSEMBLY] இல்லை. சட்டக்குழு [COUNCIL] மட்டுமே இருந்த்து. கே. வி. இராமாச்சாரி அவர்கள் 1921-1926ல்
அன்றைய சென்னை மாநில சட்டக்குழுவிற்கு [ Member of Legislative Council ] அன்றைய மதுரை தொகுதியில்
இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் [[சௌராட்டிரர்]] என்ற பெருமை பெற்றவர். பிற சமூகத்தவர்கள் இவரை
சேர்மன் இராமாச்சாரி என்றும் சௌராட்டிர சமூகத்தின் கண்ணியமான மாமனிதர் [Gentleman of Sourashtra
Community] என்றும் அன்புடன் அழைக்கப்படுவது வழக்கம்.


==அரசியல் பங்களிப்பு==
==குறிப்புதவி==
[[ராவ் சாகிப்]] கே. வி. ராமாச்சாரி 1910ல் மதுரை நகர் மன்றத்தின் தலைவர் ஆனார். பின்னர் [[தமிழ்நாடு சட்டமன்ற மேலவை|சென்னை மாகாண சட்டமன்றத்திற்கு]] மதுரைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு 1921-1926 காலகட்டத்தில் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.

==ஆதாரம் ==
* சௌராட்டிரர் வரலாறு, ஆசிரியர், குட்டின். இரா. சேதுராமன்
* சௌராட்டிரர் வரலாறு, ஆசிரியர், குட்டின். இரா. சேதுராமன்


==மேற்கோள்கள்==
[[பகுப்பு:தமிழக நபர்கள்]]
{{Reflist}}
[[பகுப்பு:சௌராட்டிரர்]]

{{மதுரை மக்கள்}}

[[பகுப்பு:1861 பிறப்புகள்]]
[[பகுப்பு:1926 இறப்புகள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்‎]]
[[பகுப்பு:இந்திய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:சௌராட்டிர அறிஞர்கள்]]
[[பகுப்பு:நபர்கள் பற்றிய குறுங்கட்டுரைகள்]]
[[பகுப்பு:சௌராட்டிர நபர்கள்]]

11:26, 27 ஏப்பிரல் 2019 இல் கடைசித் திருத்தம்

ராவ் சாகிப் கே. வி. ராமாச்சாரி என்பவர் (1861-1926) இந்திய விடுதலை இயக்கத்தில் தீவிரமாகப் பங்காற்றியவர். சென்னை மாகாண அளவில் சௌராட்டிர சமூகத்தின் முதல் பட்டதாரியான இவர், கல்வியில் பின்தங்கிய சௌராட்டிர சமூகத்தில் சௌராட்டிர பிராமண என்ற பெயரைச் சேர்த்திடச் செய்தார்.[1]

அரசியல் பங்களிப்பு[தொகு]

ராவ் சாகிப் கே. வி. ராமாச்சாரி 1910ல் மதுரை நகர் மன்றத்தின் தலைவர் ஆனார். பின்னர் சென்னை மாகாண சட்டமன்றத்திற்கு மதுரைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு 1921-1926 காலகட்டத்தில் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.

ஆதாரம்[தொகு]

  • சௌராட்டிரர் வரலாறு, ஆசிரியர், குட்டின். இரா. சேதுராமன்

மேற்கோள்கள்[தொகு]

  1. Proceedings of the Director of Public Instructions, G.O.,No.,3626 dated 25th June 1901.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராமாச்சாரி_கே._வி&oldid=2711365" இலிருந்து மீள்விக்கப்பட்டது