உள்ளடக்கத்துக்குச் செல்

ராமாச்சாரி கே. வி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி பராமரிப்பு using AWB
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 15 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
'''கே. வி. ராமாச்சாரி''' என்பவர் (1861-1926) [[இந்திய விடுதலை இயக்கம்|இந்திய விடுதலை இயக்கத்தில்]] தீவிரமாகப் பங்காற்றியவர். [[சென்னை மாகாணம்|சென்னை மாகாண]] அளவில் சௌராட்டிர சமூகத்தின் முதல் பட்டதாரியான இவர், கல்வியில் பின்தங்கிய [[சௌராட்டிரர்|சௌராட்டிர]] சமூகத்தில் ’சௌராட்டிர பிராமண’ என்ற பெயரைச் சேர்த்திடச் செய்தார். <ref>Proceedings of the Director of Public Instructions, G.O.,No.,3626 dated 25th June 1901.</ref>
'''[[ராவ் சாகிப்]] கே. வி. ராமாச்சாரி''' என்பவர் (1861-1926) [[இந்திய விடுதலை இயக்கம்|இந்திய விடுதலை இயக்கத்தில்]] தீவிரமாகப் பங்காற்றியவர். [[சென்னை மாகாணம்|சென்னை மாகாண]] அளவில் சௌராட்டிர சமூகத்தின் முதல் பட்டதாரியான இவர், கல்வியில் பின்தங்கிய [[சௌராட்டிரர்|சௌராட்டிர]] சமூகத்தில் ''சௌராட்டிர பிராமண'' என்ற பெயரைச் சேர்த்திடச் செய்தார்.<ref>Proceedings of the Director of Public Instructions, G.O.,No.,3626 dated 25th June 1901.</ref>


==அரசியல் பங்களிப்பு==
==அரசியல் பங்களிப்பு==
இவர் 1910ல் மதுரை நகர்மன்றத்தின் தலைவர் ஆனார்.பின்னர் [[தமிழ்நாடு சட்டமன்ற மேலவை|சென்னை மாகாண சட்டமன்றத்திற்கு]] மதுரைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு 1921-1926 காலகட்டத்தில் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.
[[ராவ் சாகிப்]] கே. வி. ராமாச்சாரி 1910ல் மதுரை நகர் மன்றத்தின் தலைவர் ஆனார். பின்னர் [[தமிழ்நாடு சட்டமன்ற மேலவை|சென்னை மாகாண சட்டமன்றத்திற்கு]] மதுரைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு 1921-1926 காலகட்டத்தில் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.


==ஆதாரம் ==
==ஆதாரம் ==
வரிசை 10: வரிசை 10:
{{Reflist}}
{{Reflist}}


{{மதுரை மக்கள்}}
[[பகுப்பு:சௌராட்டிரர்]]

[[பகுப்பு:1861 பிறப்புகள்]]
[[பகுப்பு:1861 பிறப்புகள்]]
[[பகுப்பு:1926 இறப்புகள்]]
[[பகுப்பு:1926 இறப்புகள்]]
[[பகுப்பு:இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்‎]]
[[பகுப்பு:தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்]]
[[பகுப்பு:இந்திய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:அரசியல்வாதி]]
[[பகுப்பு:சௌராட்டிர அறிஞர்கள்]]
[[பகுப்பு:நபர்கள் பற்றிய குறுங்கட்டுரைகள்]]
[[பகுப்பு:சௌராட்டிர நபர்கள்]]

11:26, 27 ஏப்பிரல் 2019 இல் கடைசித் திருத்தம்

ராவ் சாகிப் கே. வி. ராமாச்சாரி என்பவர் (1861-1926) இந்திய விடுதலை இயக்கத்தில் தீவிரமாகப் பங்காற்றியவர். சென்னை மாகாண அளவில் சௌராட்டிர சமூகத்தின் முதல் பட்டதாரியான இவர், கல்வியில் பின்தங்கிய சௌராட்டிர சமூகத்தில் சௌராட்டிர பிராமண என்ற பெயரைச் சேர்த்திடச் செய்தார்.[1]

அரசியல் பங்களிப்பு[தொகு]

ராவ் சாகிப் கே. வி. ராமாச்சாரி 1910ல் மதுரை நகர் மன்றத்தின் தலைவர் ஆனார். பின்னர் சென்னை மாகாண சட்டமன்றத்திற்கு மதுரைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு 1921-1926 காலகட்டத்தில் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.

ஆதாரம்[தொகு]

  • சௌராட்டிரர் வரலாறு, ஆசிரியர், குட்டின். இரா. சேதுராமன்

மேற்கோள்கள்[தொகு]

  1. Proceedings of the Director of Public Instructions, G.O.,No.,3626 dated 25th June 1901.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராமாச்சாரி_கே._வி&oldid=2711365" இலிருந்து மீள்விக்கப்பட்டது