லயன்ஸ் கேட் என்டேர்டைன்மென்ட்
Appearance
வகை | நிறுவனம் |
---|---|
நிறுவுகை | ஜூலை 3, 1997ஜூலை, பிரித்தானிய கொலம்பியா) | (
நிறுவனர்(கள்) | Frank Giustra |
தலைமையகம் | சாந்தா மொனிக்கா, அமெரிக்க ஐக்கிய நாடு |
சேவை வழங்கும் பகுதி | வட அமெரிக்கா ஐக்கிய இராச்சியம் பிரான்சு ஆஸ்திரலேசியா |
முதன்மை நபர்கள் | Mark Rachesky (தலைவர்) Jon Feltheimer (CEO) மைக்கேல் ஆர். பர்ன்ஸ் (துணை தலைவர்) |
வருமானம் | |
இயக்க வருமானம் | |
நிகர வருமானம் | ▲ஐஅ$232.1 மில்லியன் (FY 2013) |
மொத்தச் சொத்துகள் | |
மொத்த பங்குத்தொகை | |
பணியாளர் | 636 |
இணையத்தளம் | www |
லயன்ஸ் கேட் என்டேர்டைன்மென்ட் (ஆங்கில மொழி: Lions Gate Entertainment) இது ஒரு கானடா மற்றும் அமெரிக்க நாட்டு பொழுதுபோக்கு நிறுவனமாகும். இந்த நிறுவனம் ஜூலை 3, 1977ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இதன் தலைமையகம் வான்கூவர் பிரித்தானிய கொலம்பியாவில் அமைந்துள்ளது.
திரைப்படங்கள்
தயாரித்து மற்றும் விநியோகம் செய்த சில திரைப்படங்கள்: